kanavugal karainthathe en ulle

கனவுகள் கரைந்ததே என் உள்ளே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கனவுகள் கரைந்ததே என் உள்ளே
கண்ணீர் என்னும் கடலிலே
சிறு கடல் துளிகளாய் காற்றினில்
நானும் மெல்ல காய்கிறேன் .
நான் உம்மை நினைக்கின்றேன்
மீண்டும் கதறி துடிக்கின்றேன்
நீரோ என்னை பார்க்கிறீர்
மீண்டும் தூக்கி விடுகிறீர் .
தேடியும் கிடைக்குமோ இவ்வன்பு
எனக்குள்ளே வாழவே
என்னை இன்று மாற்றுமோ
மீண்டும் நான் உமக்காக வாழவே .
நான் உம்மை நினைக்கின்றேன்
மீண்டும் கதறி துடிக்கின்றேன்
நீரோ என்னை பார்க்கிறீர்
மீண்டும் தூக்கி விடுகிறீர் .