kanavu thoonrum velaiyil katavul thoonrinar
கனவு தோன்றும் வேளையில்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
கனவு தோன்றும் வேளையில் கடவுள் தோன்றினார்
விழிகள் தூங்கும் ராவினில் விமலன் தோன்றினார்
ஆரிராரோ ஆரிராரோ -2
1.பனிமூடும் இரவு இறைமைந்தன் வரவு பேரன்பின் பேரின்பமோ
இறை தூதர் பாடல்
மனசெல்லாம் சாரல் மண் மீது வானென்பதோ-2
குயில்போல ஓசை குழல் போன்ற பாஷை இசைபாடும் சேனைகளோ
சுதியோடு பாடல் துதியோடு தேடல் குரலெல்லாம் வீணைகளோ
என் அழகே! அழகே! உமைப் பாடுவேன்
என் அமுதே ! அமுதே ! உமைப் போற்றுவேன்
உமை வாழ்த்துவேன்
2.தீர்க்கர்கள் கனவோ கனவெல்லாம் நனவோ நம்தேவன் மண்மீதிலோ
நிகழ்காலம் வரமோ எதிர்காலம் வளமோ மனுவேலன் நம் பூவிலோ -2
புதிதான வேதம் புதிதான கீதம் புதிதான ஆரம்பமோ
இனியில்லை பாவம் இனியில்லை சாபம் இயேசுவால் ஆனந்தமோ
என் அழகே! அழகே! உமைப் பாடுவேன்
என் அமுதே ! அமுதே ! உமைப் போற்றுவேன்
உமை வாழ்த்துவேன்
kanavu thoonrum velaiyil katavul thoonrinar
vizhikal thoongkum ravinil vimalan thoonrinar
aariraroo aariraroo -2
1.panimootum iravu iraimainthan varavu peranpin perinpamoo
irai thoothar patal
manasellam saral man meethu vanenpathoo-2
kuyilpoola oosai kuzhal poonra pashai isaipatum senaikaloo
suthiyootu patal thuthiyootu thetal kuralellam veenaikaloo
en azhake! azhake! umaip patuven
en amuthe ! amuthe ! umaip poorruven
umai vazhththuven
2.theerkkarkal kanavoo kanavellam nanavoo namthevan manmeethiloo
nikazhkalam varamoo ethirkalam valamoo manuvelan nam pooviloo -2
puthithana vetham puthithana keetham puthithana aarampamoo
iniyillai pavam iniyillai sapam iyesuval aananthamoo