kan thoongkum neram – Kan Thungum Neram

கண் தூங்கும் நேரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கண் தூங்கும் நேரம் – Kan Thungum Neram
கண் தூங்கும் நேரம்
உன் பாதம் வந்தேன்
அன்பான என் இயேசுவே
கண்ணின் மணிபோல
இரவேல்லாம் என்னை
காத்திடும் நல் இயேசுவே – 2
போற்றி போற்றி இயேசுவே – 2
நன்றி நன்றி இயேசுவே – 2
ஆமென்