Kalyanamaam Kalyaanam kaanavur song lyrics
கல்யாணமாம் கல்யாணமாம் கானாவூர்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.
கல்யாணமாம் கல்யாணமாம் கானாவூர் கல்யாணம். கர்த்தன் இயேசு காடு கொடுத்து
கலந்து கொண்ட கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் ஆஹஹா ஒஹோ லாலா லா.
1) Vegடேரியன் சாப்பாடு வெண்டைக்காய் சாம்பாரு ஏழு வகை கூட்டோடு அப்பளத்தோடு ஊறுகாய்
தயிர் சாதமும் உண்டு மோர் குழம்பும் உண்டு சத்தமில்லா சமையலோடு வத்தக்குழம்பும் உண்டு
Non veg சாப்பாடு நான்நீனு கூப்பாடு வரிசையாக அமரவைக்க மணவீட்டார் ஏற்பாடு
Chicken Biriyani, mutton Biriyani வறுவலோடு 65 யும் அவிச்ச முட்டையும் உண்டு.
மரியாளும் இயேசுவிடம் ரசம் குறைந்தது என்றாள் ஸ்திரீயே என் வேளை இன்னும் வரவில்லைஎன்றார்.
கற்சாடிகள்ஆறிலுயும் நீர் நிரப்பிட
சொன்னார். நிரம்பியதும் எடுத்து
பரிமாறுங்கள் என்றார்.
kalyanamam kalyanamam kanavoor kalyanam. karththan iyesu katu kotuththu
kalanthu konta kalyanam
kalyanamam kalyanam aahaha ohoo lala la.
1) Vegteriyan sappatu ventaikkay samparu ezhu vakai koottootu appalaththootu oorukay
thayir sathamum untu moor kuzhampum untu saththamilla samaiyalootu vaththakkuzhampum untu
Non veg sappatu nanneenu kooppatu varisaiyaka amaravaikka manaveettar erpatu
Chicken Biriyani, mutton Biriyani varuvalootu 65 yum avissa muttaiyum untu.
mariyalum iyesuvitam rasam kurainthathu enral sthireeye en velai innum varavillaienrar.
karsatikalaariluyum neer nirappita
sonnar. nirampiyathum etuththu
parimarungkal enrar.