kalvariyil neer sinthina – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Lent Songs collection.

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina
கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமே
என்னை கழுவியதே உம் காயங்கள்
என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2
நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்
உயிரோடு எழுந்த இயேசுவே -2
தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்
கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்
நீர்தானே நீர்தானே -2 – நன்றி
துதி கனம் மகிமை உமக்குத்தான்
கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்த
வல்ல அபிஷேகம் என்னை
நிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி
எழும்பவே இனி முடியாது என்று சத்துரு
அடைத்தபோது சிலுவை மரணத்தால்
அவனை நசுக்கியே
ஜெயித்தீரே ஜெயித்தீரே- நன்றி