Kalvariyil Andha Katchiyai Kandathumae

கல்வாரியில் அந்த காட்சியை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

Scale :C Major
Rythm : 4/4 Tabla
Tempo : 90
கல்வாரியில் அந்த காட்சியை கண்டதுமே
கண்ணீர் பெருகுதைய்யா
1)உந்தன் சிரசினிலே ஐயா முள்முடியோ
கை கால்களிலே ஆணிகள் பாய்ந்ததைய்யா
உம் சரீரமெல்லாம் ஐயா கசையடியோ
திரு இரத்தமெல்லாம் ஆறாய் பாய்ந்ததைய்யா
2)கொல்கொதா மலைமேல் கோர சிலுவையிலே
கொடுமைகளை எனக்காய் சகித்தீரே
இந்த பாவியாம் என்னை மீட்டிடவே
பரிசுத்தர் இயேசு பலியாயினரே