kalvari malaiyinil kazhumara – Kalvaari Malaiyinil Kazhumara
கல்வாரி மலையினில் கழுமர
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
கல்வாரி மலையினில் கழுமர – Kalvaari Malaiyinil Kazhumara
கல்வாரி மலையினில் கழுமர சிலுவையில்
கரம் விரித்து மரிக்க நான் என்ன செய்தேனோ
பாரமான சிலுவையை பாவம் போக்கும் பலியாக
எனக்காக சுமந்தீர் உனக்கு நான் என்னதான் செய்வேனோ…
1.முத்தமிட்ட யூதாசின் சத்தமில்லா துரோகம்
சத்தியமாய் அறியேன் தான் பேதுருவின் பாவம்
கண்முன்னே வந்து செல்ல முன்னே சென்றீரே – 2
முள்முடி உம்சிரம் உள்ளே சென்றபோதும்
கல்மன யூதர்கள் உமிழ்ந்திட்டபோதும்
கல்வாரி பயணம் தொடர்தீரே – 2
எனக்காக நீ அடைந்த வேதனைக்கு
உமக்காக நான் கொடுக்க என்ன இருக்க
எனக்காக நீ செய்த தியாகத்திற்க்கு
உமக்காக நான் கொடுக்க என்ன இருக்கு
2.மூன்று முறை பார்த்தால் முகம் கவிழ்ந்தாலும்
மூன்று ஆணிகள் உன் உடல் புகுந்தாலும்
மன்னிக்கின்ற தேவனாய் என்னில் வந்தீரே -2
வேண்டும் என்று உன்ஆடை களைந்திட்ட போதும்
மூன்று மணி அனலில் உயிர் விட்ட போதும்
மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தீரே -2
எனக்காக நீ அடைந்த சோதனைக்கு
உமக்காக நான் கொடுக்க என்ன இருக்க
எனக்காக நீ தேர்ந்த வாழ்வினிற்க்கு
உமக்காக நான் கொடுக்க என்ன இருக்கு
kalvari malaiyinil kazhumara – Kalvaari Malaiyinil Kazhumara
kalvari malaiyinil kazhumara siluvaiyil
karam viriththu marikka nan enna seythenoo
paramana siluvaiyai pavam pookkum paliyaka
enakkaka sumantheer unakku nan ennathan seyvenoo…
1.muththamitta yoothasin saththamilla thurookam
saththiyamay ariyen than pethuruvin pavam
kanmunne vanthu sella munne senreere – 2
mulmuti umsiram ulle senrapoothum
kalmana yootharkal umizhnthittapoothum
kalvari payanam thotartheere – 2
enakkaka nee ataintha vethanaikku
umakkaka nan kotukka enna irukka
enakkaka nee seytha thiyakaththirkku
umakkaka nan kotukka enna irukku
2.moonru murai parththal mukam kavizhnthalum
moonru aanikal un utal pukunthalum
mannikkinra thevanay ennil vantheere -2
ventum enru unaatai kalainthitta poothum
moonru mani analil uyir vitta poothum
moonram nalil uyirutan ezhuntheere -2
enakkaka nee ataintha soothanaikku
umakkaka nan kotukka enna irukka
enakkaka nee therntha vazhvinirkku