kalvari kanta en theva
கல்வாரி கண்ட என் தேவா
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கல்வாரி கண்ட என் தேவா
கடும் பாரம் சுமந்த என் நாதா
பல நிந்தைகளும்
கொடும் துன்பங்களும்
பார சிலுவை சுமந்த என் தேவா -2
1.முள்முடி அணிந்து கடந்தீரே
கள்வர்கள் மத்தியில் நடந்தீரே-2
கொடுமைகள் அவமானம் -2
எத்தனையோ
கொடுங்கோரா காட்சி என் தேவனே -2 – கல்வாரி
2.கொல்கத்தா மலை மீது ஏறீனீரே
சிலுவையில் அறைந்து மரித்தீரே
எண்ணில்லா கொடுமைகள் -2
எத்தனையோ
என் பாவம் சுமந்த என் தேவனே -2 – கல்வாரி
கல்வாரி கண்ட என் தேவா பாடல் வரிகள், Kalvari Kanda En Deva Lyrics
kalvari kanta en theva
katum param sumantha en natha
pala ninthaikalum
kotum thunpangkalum
para siluvai sumantha en theva -2
1.mulmuti aninthu katantheere
kalvarkal maththiyil natantheere-2
kotumaikal avamanam -2
eththanaiyoo
kotungkoora katsi en thevane -2 – kalvari
2.kolkaththa malai meethu ereeneere
siluvaiyil arainthu mariththeere
ennilla kotumaikal -2
eththanaiyoo
en pavam sumantha en thevane -2 – kalvari
kalvari kanta en theva patal varikal, Kalvari Kanda En Deva Lyrics
கல்வாரி கண்ட என் தேவா
kalvari kanta en theva
கடும் பாரம் சுமந்த என் நாதா
katum param sumantha en natha
பல நிந்தைகளும்
pala ninthaikalum
கொடும் துன்பங்களும்
kotum thunpangkalum
பார சிலுவை சுமந்த என் தேவா -2
para siluvai sumantha en theva -2
1.முள்முடி அணிந்து கடந்தீரே
1.mulmuti aninthu katantheere
கள்வர்கள் மத்தியில் நடந்தீரே-2
kalvarkal maththiyil natantheere-2
கொடுமைகள் அவமானம் -2
kotumaikal avamanam -2
எத்தனையோ
eththanaiyoo
கொடுங்கோரா காட்சி என் தேவனே -2 – கல்வாரி
kotungkoora katsi en thevane -2 – kalvari
2.கொல்கத்தா மலை மீது ஏறீனீரே
2.kolkaththa malai meethu ereeneere
சிலுவையில் அறைந்து மரித்தீரே
siluvaiyil arainthu mariththeere
எண்ணில்லா கொடுமைகள் -2
ennilla kotumaikal -2
எத்தனையோ
eththanaiyoo
என் பாவம் சுமந்த என் தேவனே -2 – கல்வாரி
en pavam sumantha en thevane -2 – kalvari
கல்வாரி கண்ட என் தேவா பாடல் வரிகள், Kalvari Kanda En Deva Lyrics
kalvari kanta en theva patal varikal, Kalvari Kanda En Deva Lyrics