Kalvaari Siluvai Paadai Ninaikaiyil

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்
உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே,
அந்த கல்வாரி நினைக்கையில்… -2
அன்பே என் இயேசுவே
என் நெஞ்சமே என் இயேசுவே
என் உயிரே என் இயேசுவே
எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே
என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் -2
கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. -2
உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் 2
துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..-2
கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை -2
தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார் -2
அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம் -2