Kalvaari Malaiyoram Siluvai Adivaaram song lyrics
கல்வாரி மலையோரம் சிலுவை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.
கல்வாரி மலையோரம்
சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்
கண்ணீரின் ஜெபம் கேளும் (2)
உலகம் தந்திடாத சமாதானத்தை
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி
அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன்
அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
ஆச்சரியமாய்… அன்பின் உருவாய்
உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன்
விந்தையின் அன்பிற்கு என்னையே தந்தேன்
எந்தனின் ஜீவிய காலமெல்லாம்
உமக்காகவே உமது புகழ் பாடவே
உறுதியாய் நிற்பேன் உம் பணி செய்வேன்|
உந்தனின் வல்லமை… தாருமே தேவா
kalvari malaiyooram
siluvai ativaram
ezhaiyin pavam theerum
kanneerin jepam kelum (2)
ulakam thanthitatha samathanaththai
tharuven enreer karam pitippen enreer
kalvari iraththaththal enthanai marri
arulmari perave umpatham vanthen
anpu illatha intha mannulakil
aassariyamay… anpin uruvay
unthanin mukaththai kurusinil kanten
vinthaiyin anpirku ennaiye thanthen
enthanin jeeviya kalamellam
umakkakave umathu pukazh patave
uruthiyay nirpen um pani seyven|
unthanin vallamai… tharume theva
கல்வாரி மலையோரம்
kalvari malaiyooram
சிலுவை அடிவாரம்
siluvai ativaram
ஏழையின் பாவம் தீரும்
ezhaiyin pavam theerum
கண்ணீரின் ஜெபம் கேளும் (2)
kanneerin jepam kelum (2)
உலகம் தந்திடாத சமாதானத்தை
ulakam thanthitatha samathanaththai
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
tharuven enreer karam pitippen enreer
கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி
kalvari iraththaththal enthanai marri
அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன்
arulmari perave umpatham vanthen
அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
anpu illatha intha mannulakil
ஆச்சரியமாய்… அன்பின் உருவாய்
aassariyamay… anpin uruvay
உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன்
unthanin mukaththai kurusinil kanten
விந்தையின் அன்பிற்கு என்னையே தந்தேன்
vinthaiyin anpirku ennaiye thanthen
எந்தனின் ஜீவிய காலமெல்லாம்
enthanin jeeviya kalamellam
உமக்காகவே உமது புகழ் பாடவே
umakkakave umathu pukazh patave
உறுதியாய் நிற்பேன் உம் பணி செய்வேன்|
uruthiyay nirpen um pani seyven|
உந்தனின் வல்லமை… தாருமே தேவா
unthanin vallamai… tharume theva