kallu thanni
கள்ளு தண்ணி சுகமில்லே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கள்ளு தண்ணி சுகமில்லே
சாராயத்திலே சுகமில்லே
சத்தியத்தில் சுகமுண்டையா-மனிதா
இயேசுவை நீர் ஏற்றுக்கொள் ஐயா
கை நிறைய சம்பாதிக்க காலமெல்லாம் உழைக்கின்றாய்
கள்ளுக்கடையிலே படுத்துகிடக்கின்றாய் போதாதென்று
கஞ்சாவைப் போட்டு ஊதுகின்றாய்
மனைவி பிள்ளை உண்டு மாறாத
உன் தெய்வமுண்டு மறந்து ஓடி குடிக்கின்றாய்
சாராயத்தை குடித்து வெந்து சாகின்றாய்
kallu thanni sukamille
sarayaththile sukamille
saththiyaththil sukamuntaiya-manitha
iyesuvai neer errukkol aiya
kai niraiya sampathikka kalamellam uzhaikkinray
kallukkataiyile patuththukitakkinray poothathenru
kanysavaip poottu oothukinray
manaivi pillai untu maratha
un theyvamuntu maranthu ooti kutikkinray
sarayaththai kutiththu venthu sakinray