kalappaiyin meethu kaivaiththittoom – Kalapaiyin meedhu Kai vaithittom
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கலப்பையின் மீது கைவைத்திட்டோம் – Kalapaiyin meedhu Kai vaithittom
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
கல்வாரி இரத்தம் எனக்காக அல்லோ
கள்வனை மீட்க கடவுளே பலியோ
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
கொல்கொத்தா மலைமேலென் சாபத்தின் தீர்வோ
பாவி என் கறைக்காய் பரிசுத்த மறியோ
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
குற்றவாளி எனக்காய் நீதியே சரணோ
கல் நெஞ்சன் எனக்காய் கழுமர தாகமோ
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
பரதேசி எனக்காய் பாதாளம் வென்றீர்
பரலோகில் இடமொன்றை எனக்காய் வனைகிறீர்
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
kalappaiyin meethu kaivaiththittoom – Kalapaiyin meedhu Kai vaithittom
kalappaiyin meethu kaivaiththittoom
thirumpi parkkamattoom (nam)
kalvari iraththam enakkaka alloo
kalvanai meetka katavule paliyoo
kalappaiyin meethu kaivaiththittoom
thirumpi parkkamattoom (nam)
kolkoththa malaimelen sapaththin theervoo
pavi en karaikkay parisuththa mariyoo
kalappaiyin meethu kaivaiththittoom
thirumpi parkkamattoom (nam)
kurravali enakkay neethiye saranoo
kal nenysan enakkay kazhumara thakamoo
kalappaiyin meethu kaivaiththittoom
thirumpi parkkamattoom (nam)
parathesi enakkay pathalam venreer
paralookil itamonrai enakkay vanaikireer
kalappaiyin meethu kaivaiththittoom
thirumpi parkkamattoom (nam)
கலப்பையின் மீது கைவைத்திட்டோம் – Kalapaiyin meedhu Kai vaithittom
kalappaiyin meethu kaivaiththittoom – Kalapaiyin meedhu Kai vaithittom
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
kalappaiyin meethu kaivaiththittoom
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
thirumpi parkkamattoom (nam)
கல்வாரி இரத்தம் எனக்காக அல்லோ
kalvari iraththam enakkaka alloo
கள்வனை மீட்க கடவுளே பலியோ
kalvanai meetka katavule paliyoo
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
kalappaiyin meethu kaivaiththittoom
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
thirumpi parkkamattoom (nam)
கொல்கொத்தா மலைமேலென் சாபத்தின் தீர்வோ
kolkoththa malaimelen sapaththin theervoo
பாவி என் கறைக்காய் பரிசுத்த மறியோ
pavi en karaikkay parisuththa mariyoo
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
kalappaiyin meethu kaivaiththittoom
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
thirumpi parkkamattoom (nam)
குற்றவாளி எனக்காய் நீதியே சரணோ
kurravali enakkay neethiye saranoo
கல் நெஞ்சன் எனக்காய் கழுமர தாகமோ
kal nenysan enakkay kazhumara thakamoo
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
kalappaiyin meethu kaivaiththittoom
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
thirumpi parkkamattoom (nam)
பரதேசி எனக்காய் பாதாளம் வென்றீர்
parathesi enakkay pathalam venreer
பரலோகில் இடமொன்றை எனக்காய் வனைகிறீர்
paralookil itamonrai enakkay vanaikireer
கலப்பையின் மீது கைவைத்திட்டோம்
kalappaiyin meethu kaivaiththittoom
திரும்பி பார்க்கமாட்டோம் (நாம்)
thirumpi parkkamattoom (nam)