kalangkathe maname kalangkathe – Kalangathae Maname Kalangathae
கலங்காதே மனமே கலங்காதே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கலங்காதே மனமே கலங்காதே – Kalangathae Maname Kalangathae
கலங்காதே மனமே கலங்காதே
உன்னை நேசிக்க ஒருவர் உண்டு
1. கடற்கரை மணலில் கஷ்டத்தோடு நடந்தேன்
கண்ணீரின் பாதையில் இன்னொரு கால்தடம்/2
கேள்வியோடு நிற்கையில் மெல்லிய குரல் ஒன்று
உன் கஷ்ட பாதையில் நான் நடந்து வருகிறேன்(2) – (கலங்காதே)
2. வனாந்திரப் பாதையில் பித்தனாய் திரிந்தேன்
இருளின் பாதையில் இன்னொரு கால்தடம்/2
திகைத்து நான் நின்றபோது மெல்லிய குரல் ஒன்று
உன்னை மீட்கவே மரித்தேன் சிலுவையில் (2) – (கலங்காதே)
3. உலகத்தின் ஆசையில் மயங்கி நான் கிடந்தேன்
அழிவின் பாதையில் இன்னொரு கால்தடம் /2
எல்லோரும் வெறுக்கையில் மெல்லிய குரல் ஒன்று
பாவம் இனி செய்யாதே விடுவிப்பேன் தப்புவிப்பேன் (2)
கலங்காதே மனமே கலங்காதே
உன்னை நேசிக்க ஒருவர் உண்டு
கலங்காதே மனமே கலங்காதே
உன்னை நேசிக்க இயேசு உண்டு.
kalangkathe maname kalangkathe – Kalangathae Maname Kalangathae
kalangkathe maname kalangkathe
unnai nesikka oruvar untu
1. katarkarai manalil kashtaththootu natanthen
kanneerin pathaiyil innoru kalthatam/2
kelviyootu nirkaiyil melliya kural onru
un kashta pathaiyil nan natanthu varukiren(2) – (kalangkathe)
2. vananthirap pathaiyil piththanay thirinthen
irulin pathaiyil innoru kalthatam/2
thikaiththu nan ninrapoothu melliya kural onru
unnai meetkave mariththen siluvaiyil (2) – (kalangkathe)
3. ulakaththin aasaiyil mayangki nan kitanthen
azhivin pathaiyil innoru kalthatam /2
elloorum verukkaiyil melliya kural onru
pavam ini seyyathe vituvippen thappuvippen (2)
kalangkathe maname kalangkathe
unnai nesikka oruvar untu
kalangkathe maname kalangkathe
unnai nesikka iyesu untu.