kalangathae naan un thaevan
கலங்காதே நான் உன் தேவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கலங்காதே நான் உன் தேவன் என்றீரே
எதிரிகளை முறித்து வெற்றி சிறந்தீரே
கூப்பிடும் போது வருவேன் என்றீரே
நான் கூப்பிடும் முன்பாகவே
என்னோடிருந்தீரே
இயேசுவை நேசிக்கிறேன் (6)
இயேசுவை நான் ஆராதிக்கிறேன் (6)
உயிரே இயேசுவே உயிரே ராஜனே
என் உயிரின் உயிரானவரே
1. நானே நான் என்ற தேவன் நீர்
உலகத் துவக்கத்திலும் நீரே நீர்
கடைசி பரியந்தமும் நீரே நீர்
என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர்
வல்லவரே நல்லவரே 2
மாட்சிமை மிகுந்தவரே
மகிமை நிறைந்தவரே
துதிகளின் பாத்திரரே
kalangkathe nan un thevan enreere
ethirikalai muriththu verri sirantheere
kooppitum poothu varuven enreere
nan kooppitum munpakave
ennootiruntheere
iyesuvai nesikkiren (6)
iyesuvai nan aarathikkiren (6)
uyire iyesuve uyire rajane
en uyirin uyiranavare
1. nane nan enra thevan neer
ulakath thuvakkaththilum neere neer
kataisi pariyanthamum neere neer
ennai nesikkinra thevanum neere neer
vallavare nallavare 2
matsimai mikunthavare
makimai nirainthavare
thuthikalin paththirare
கலங்காதே நான் உன் தேவன் என்றீரே
kalangkathe nan un thevan enreere
எதிரிகளை முறித்து வெற்றி சிறந்தீரே
ethirikalai muriththu verri sirantheere
கூப்பிடும் போது வருவேன் என்றீரே
kooppitum poothu varuven enreere
நான் கூப்பிடும் முன்பாகவே
nan kooppitum munpakave
என்னோடிருந்தீரே
ennootiruntheere
இயேசுவை நேசிக்கிறேன் (6)
iyesuvai nesikkiren (6)
இயேசுவை நான் ஆராதிக்கிறேன் (6)
iyesuvai nan aarathikkiren (6)
உயிரே இயேசுவே உயிரே ராஜனே
uyire iyesuve uyire rajane
என் உயிரின் உயிரானவரே
en uyirin uyiranavare
1. நானே நான் என்ற தேவன் நீர்
1. nane nan enra thevan neer
உலகத் துவக்கத்திலும் நீரே நீர்
ulakath thuvakkaththilum neere neer
கடைசி பரியந்தமும் நீரே நீர்
kataisi pariyanthamum neere neer
என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர்
ennai nesikkinra thevanum neere neer
வல்லவரே நல்லவரே 2
vallavare nallavare 2
மாட்சிமை மிகுந்தவரே
matsimai mikunthavare
மகிமை நிறைந்தவரே
makimai nirainthavare
துதிகளின் பாத்திரரே
thuthikalin paththirare