kalam kalamai kathu
காலம் காலமாய் காத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காலம் காலமாய் காத்து நிற்கிறேன்
கண்ணின் மணியே கவலை
மறந்து நீ ஓடி வந்திடு-2
கண்ணீரை காண்பவரும் நானே
உன் கவலையை சுமப்பவரும் நானே -2
சிறகை விரித்து நீயே
புது சிந்தை கொண்டு நீ வா
சிகரம் உனக்கு தொலைவில் இல்லையே
1. தரணியில் இன்பம் உண்டு-அது
தருமோ மெய் வாழ்வை இன்று
நிலையான இன்பம் கண்டு
நிறைவான ஆசீர் பெற்றிட
2. பாதை காட்ட ஆளில்லையோ
உன் பாரம் தாங்க நானில்லையோ
பாவம் உன்னை முடமாக்கிடும்
தூய பாதை உன்னை சீராக்கிட
kalam kalamay kaththu nirkiren
kannin maniye kavalai
maranthu nee ooti vanthitu-2
kanneerai kanpavarum nane
un kavalaiyai sumappavarum nane -2
sirakai viriththu neeye
puthu sinthai kontu nee va
sikaram unakku tholaivil illaiye
1. tharaniyil inpam untu-athu
tharumoo mey vazhvai inru
nilaiyana inpam kantu
niraivana aaseer perrita
2. pathai katta aalillaiyoo
un param thangka nanillaiyoo
pavam unnai mutamakkitum
thooya pathai unnai seerakkita
காலம் காலமாய் காத்து நிற்கிறேன்
kalam kalamay kaththu nirkiren
கண்ணின் மணியே கவலை
kannin maniye kavalai
மறந்து நீ ஓடி வந்திடு-2
maranthu nee ooti vanthitu-2
கண்ணீரை காண்பவரும் நானே
kanneerai kanpavarum nane
உன் கவலையை சுமப்பவரும் நானே -2
un kavalaiyai sumappavarum nane -2
சிறகை விரித்து நீயே
sirakai viriththu neeye
புது சிந்தை கொண்டு நீ வா
puthu sinthai kontu nee va
சிகரம் உனக்கு தொலைவில் இல்லையே
sikaram unakku tholaivil illaiye
1. தரணியில் இன்பம் உண்டு-அது
1. tharaniyil inpam untu-athu
தருமோ மெய் வாழ்வை இன்று
tharumoo mey vazhvai inru
நிலையான இன்பம் கண்டு
nilaiyana inpam kantu
நிறைவான ஆசீர் பெற்றிட
niraivana aaseer perrita
2. பாதை காட்ட ஆளில்லையோ
2. pathai katta aalillaiyoo
உன் பாரம் தாங்க நானில்லையோ
un param thangka nanillaiyoo
பாவம் உன்னை முடமாக்கிடும்
pavam unnai mutamakkitum
தூய பாதை உன்னை சீராக்கிட
thooya pathai unnai seerakkita