kaikal kottip patuvoom
கைகள் கொட்டிப் பாடுவோம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கைகள் கொட்டிப் பாடுவோம்
கடலலை போலே ஆடுவோம்
தாளம் போட்டு பாடுவோம்
தாவீதைப்போலே ஆடுவோம்
அல்லேலூயா என்றே நாமும் ஆர்ப்பரித்துப் பாடும்போது
அன்பான தந்தை வருகின்றார்
அகமகிழ்ந்து ஆசீர் தருகின்றார் -2 – கைகள்
1.முரசொலித்து நடனம் செய்து பாடிடுவோம்
நம் முற்பிதாக்களின் தேவனை நாம் போற்றிடுவோம் -2
ஓசான்னா என்றே பாடும் ஓசை கேட்கும்போது – நம்
நேச குமாரன் வருகின்றார் -2 அல்லேலூயா
2. பரிந்த பேசி ஜெபிக்கின்றார் பாடிடுவோம் – நம்
பிரதான ஆசாரியரைப் போற்றிடுவோம் -2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்னும்போது –
தேவன் பரிசுத்த ஆவி வருகின்றார் -2 அல்லேலூயா
3. இஸ்ரயேலின் தேவனை நாம் பாடிடுவோம்
ஈசாயின் இளங்கோழுந்தைப் போற்றிடுவோம்-2
மந்தையின் ஆடுகள் ஏங்கும் குரலைக் கேட்டு
நல் மேய்ப்பர் மனதுருகி வருகின்றார் -2 அல்லேலூயா
4.வெள்ள பெருக்கின் ஆரவாரம் முழங்கிடுவோம்
வெற்றிகொண்ட சேனையாக ஆர்ப்பரிப்போம் -2
மாரநாதா என்றே நாமும் அழைக்கும் ஓசை கேட்டு
மகாராஜன் மேகம் தன்னில் வருகின்றார் -2
kaikal kottip patuvoom
katalalai poole aatuvoom
thalam poottu patuvoom
thaveethaippoole aatuvoom
allelooya enre namum aarppariththup patumpoothu
anpana thanthai varukinrar
akamakizhnthu aaseer tharukinrar -2 – kaikal
1.murasoliththu natanam seythu patituvoom
nam murpithakkalin thevanai nam poorrituvoom -2
oosanna enre patum oosai ketkumpoothu – nam
nesa kumaran varukinrar -2 allelooya
2. parintha pesi jepikkinrar patituvoom – nam
pirathana aasariyaraip poorrituvoom -2
parisuththar parisuththar parisuththar ennumpoothu –
thevan parisuththa aavi varukinrar -2 allelooya
3. israyelin thevanai nam patituvoom
eesayin ilangkoozhunthaip poorrituvoom-2
manthaiyin aatukal engkum kuralaik kettu
nal meyppar manathuruki varukinrar -2 allelooya
4.vella perukkin aaravaram muzhangkituvoom
verrikonta senaiyaka aarpparippoom -2
maranatha enre namum azhaikkum oosai kettu
makarajan mekam thannil varukinrar -2