kaigalal peyarka padatha
கைகளால் பெயர்க்கப் படாத
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. கைகளால் பெயர்க்கப் படாத பெரும்
கல்லொன்று உருண்டோடுதே
உலகத்தை நியாயம் தீர்க்க
யூத சிங்கம் இறங்கினாரே
ஆனந்தம் நான் பாடிடுவேன்
உள்ளம் பொங்குதே பூரிப்பாலே
ஆத்மநாதர் தேடி வந்தார்
என்னை அழைத்து சென்றிடவே
2. பக்தன் நோவாவின் நாட்களிலே
தேவன் மனுவுரு எடுத்தாரே
பேழையின் கதவை அடைத்து
அவ பக்தரை அழித்தாரே
3. மின்னலை போல கிழக்கிலே தோன்றி
பிரகாசித்தார் மேற்கினிலே
மேகம் சூழ அக்கினி கண்கள்
இடி முழக்கத்துடன் வந்தார்
4. சந்திரனை மனிதன் அடைந்தான்
மணவாட்டியை தேவன் சேர்த்தார்
இக்கட்டில் நாம் தப்பிடுவோமே
சாகாமை எனதுரிமை
1. kaikalal peyarkkap patatha perum
kallonru uruntootuthe
ulakaththai niyayam theerkka
yootha singkam irangkinare
aanantham nan patituven
ullam pongkuthe poorippale
aathmanathar theti vanthar
ennai azhaiththu senritave
2. pakthan noovavin natkalile
thevan manuvuru etuththare
pezhaiyin kathavai ataiththu
ava paktharai azhiththare
3. minnalai poola kizhakkile thoonri
pirakasiththar merkinile
mekam soozha akkini kankal
iti muzhakkaththutan vanthar
4. santhiranai manithan atainthan
manavattiyai thevan serththar
ikkattil nam thappituvoome
sakamai enathurimai
1. கைகளால் பெயர்க்கப் படாத பெரும்
1. kaikalal peyarkkap patatha perum
கல்லொன்று உருண்டோடுதே
kallonru uruntootuthe
உலகத்தை நியாயம் தீர்க்க
ulakaththai niyayam theerkka
யூத சிங்கம் இறங்கினாரே
yootha singkam irangkinare
ஆனந்தம் நான் பாடிடுவேன்
aanantham nan patituven
உள்ளம் பொங்குதே பூரிப்பாலே
ullam pongkuthe poorippale
ஆத்மநாதர் தேடி வந்தார்
aathmanathar theti vanthar
என்னை அழைத்து சென்றிடவே
ennai azhaiththu senritave
2. பக்தன் நோவாவின் நாட்களிலே
2. pakthan noovavin natkalile
தேவன் மனுவுரு எடுத்தாரே
thevan manuvuru etuththare
பேழையின் கதவை அடைத்து
pezhaiyin kathavai ataiththu
அவ பக்தரை அழித்தாரே
ava paktharai azhiththare
3. மின்னலை போல கிழக்கிலே தோன்றி
3. minnalai poola kizhakkile thoonri
பிரகாசித்தார் மேற்கினிலே
pirakasiththar merkinile
மேகம் சூழ அக்கினி கண்கள்
mekam soozha akkini kankal
இடி முழக்கத்துடன் வந்தார்
iti muzhakkaththutan vanthar
4. சந்திரனை மனிதன் அடைந்தான்
4. santhiranai manithan atainthan
மணவாட்டியை தேவன் சேர்த்தார்
manavattiyai thevan serththar
இக்கட்டில் நாம் தப்பிடுவோமே
ikkattil nam thappituvoome
சாகாமை எனதுரிமை
sakamai enathurimai