Kadum Kaattrilae Perumpuyalilae song lyrics

கடும் காற்றிலே பெரும் புயலிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கடும் காற்றிலே பெரும்புயலிலே
எந்தன் படகு கவிழ்ந்ததே
இயேசுவே எந்தன் நேசரே தேடி வந்தாரே
எந்தன் வாழ்விலே எந்தன் படகிலே
இயேசுவே எந்தன் நங்கூரமே
நேசரே என் நங்கூரமே
1.திசை மாறி தொலைந்து போனேன் நான்
செல்லும் வழி அறியாதே சென்றேன் நான்
என் நேசர் என்னில் அன்பு கொண்டதால்
என்னை இரட்சித்தார் என்னை
அவருடன் சேர்த்திட்டார்
2.யாரும் இன்றி தனிமையில் மூழ்கையில்
மன பாரங்கள் மனவேதனை சூழ்கையில்
என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன்
அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்