Kadisikaala Thirusabai Lyrics
கடைசிக்கால திருச்சபை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தாதி கர்த்தாவை நாம் பாடுவோம்
கடைசிக்கால திருச்சபையாம் தேவன் தெரிந்ததுவாம்
இறுதிக்கால சம்பவங்களை அறிவிக்கும் இயக்கமேயாம்
இயேசுவே சபையின் அஸ்திபாரம்
வேதமே சத்தியத்தின் மூல ஆதாரம்
மாபெரும் தியாகத்தால் மலர்ந்துதுவாம்
துருவங்கள் வரையிலும் வளர்ந்ததுவாம்
ஸ்தாப்பித்த வேர்களாம் முன்னோடிகள் நடந்த பாதைகள் அழகானதே
தொடர்ந்து செல்வோம்
இலக்கை நோக்கியே பின்மாரிக்காக ஏங்கி ஜெபித்தே. அல்லேலூயா 4
அல்லேலூயா 4
கொண்டாடுவோம்
தீர்க்கத்தரிசன காலத்தில் வந்த சபையே
தீர்க்கத்தரிசன வரம் பெற்ற சிறு கூட்டமே
ஏசுவின் மேலுள்ள விசுவாசமும் பத்துக்கற்பனையுமே உன் அடையாளம்
நித்தியத்திற்கு செல்லும் ஒளி உன்னிடம் இருப்பதே உனது அரணாகும்
வாழ்க என்போம் பாடி மகிழ்வோம் மெய்யான
வழியை கண்டுகொண்டோம்
ஆனந்தமே 3 பரமானந்தமே
கொண்டாடுவோம்
Seventh day Adventist
திருச்சபையே
முத்தூதை முழங்கும் ஒளி சுடறே
உலகெங்கும் சுவிசேஷம் ஒலிக்கின்றதே
நியாயத்தீர்ப்பு வந்ததென்று எச்சரிக்குதே
ராஜாதி ராஜாவின் நாளுக்காக
ஆயத்தமாகும்படி அழைக்கின்றதே
நிலைத்திருப்போம்
காத்து இருப்போம்
அறுவடை வேலையை
செய்து முடிப்போம்.
அல்லேலூயா 3
ஆண்டவற்கே
கொண்டாடுவோம்
Kadisikaala Thirusabai Lyrics in English
kontatuvoom nam kontatuvoom
karththathi karththavai nam patuvoom
kataisikkala thirussapaiyam thevan therinthathuvam
iruthikkala sampavangkalai arivikkum iyakkameyam
iyesuve sapaiyin asthiparam
vethame saththiyaththin moola aatharam
maperum thiyakaththal malarnthuthuvam
thuruvangkal varaiyilum valarnthathuvam
sthappiththa verkalam munnootikal natantha pathaikal azhakanathe
thotarnthu selvoom
ilakkai nookkiye pinmarikkaka engki jepiththe. allelooya 4
allelooya 4
kontatuvoom
theerkkaththarisana kalaththil vantha sapaiye
theerkkaththarisana varam perra siru koottame
esuvin melulla visuvasamum paththukkarpanaiyume un ataiyalam
niththiyaththirku sellum oli unnitam iruppathe unathu aranakum
vazhka enpoom pati makizhvoom meyyana
vazhiyai kantukontoom
aananthame 3 paramananthame
kontatuvoom
Seventh day Adventist
thirussapaiye
muththoothai muzhangkum oli sutare
ulakengkum suvisesham olikkinrathe
niyayaththeerppu vanthathenru essarikkuthe
rajathi rajavin nalukkaka
aayaththamakumpati azhaikkinrathe
nilaiththiruppoom
kaththu iruppoom
aruvatai velaiyai
seythu mutippoom.
allelooya 3
aantavarke