Kadalukkulle Meen

கடலுக்குள்ளே மீன்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமே
ஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்
அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமே
ஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான்
மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா
மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா
ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4
1.பேதுரு மாமா பேதுரு மாமா
மீன் ஒன்றும் சிக்க வில்லையா -2
ரா முழுதும் மீன் பிடித்தும்
வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2
ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4
2.இயேசுராஜா அங்கே வந்தார்
சீடர் கேட்டார் இயேசு சொல்லையே -2
வலை கிழிய மீன் பிடித்தார்
சந்தோஷத்தில் திகைக்கவில்லையா -2
ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 -கடலுக்குள்ளே