Kadal vanthu mothuthu

கடல் வந்து மோதுது
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது
கடல் வந்து மோதுது அலை வந்து அடிக்குது – 2
ஆனாலும் நங்குரோ என்ன தாங்குது – 2
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
(கடல் வந்து மோதூது)
மோதுர கடலுல அடிக்கிற அலயில – 2
இயேசுவின் சத்தம்தான் காதில் கேட்குது – 2
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
(கடல் வந்து மோதூது)
அல மோதும் படகுல தவிக்கிறேன் கடலுள -2
இயேசப்பா உம் கிருபை என்னை தாங்குது -2
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
(கடல் வந்து மோதூது)
கண்ணீரெலம் கடலுகுள்ள கரசெற வழியுமில்ல -2
கரசேர்பேன் என்கிற சத்தம் காதில் கேட்குது -2
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
(கடல் வந்து மோதூது)