kaattu Pushpangalaip Paarungal

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காட்டு புஷ்பங்களைப் பாருங்கள்
கர்த்தர் இயேசு கருணைப் பாடுங்கள்
மைத்து நிற்கும் லீலி புஷ்பங்கள்
தந்தவரைத் துதித்துப் பாடுங்கள்
எப்படி வளர்கிறதென்று
கவனித்துப் பாரு நீ நண்பா
வீதைப்பதும் நூற்பதும் இல்லை
ஒன்றுக்கும் கவலையும் இல்லை