kaathu nirkirom naangal
காத்து நிற்கின்றோம் நாங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காத்து நிற்கின்றோம் நாங்கள்
வேண்டி நிற்கின்றோம்
பரிசுத்தாவியின் அபிஷேகத்தை
நாடி நிற்கின்றோம்
பெந்தெகொஸ்தின் நாளிலே
கூடிய மேல் அறையைப் போல்
இன்றே எங்கள் உள்ளங்கள் பேச
வல்லமை ஊற்றிடுமே சிந்தைகள்
மாறட்டும் தேவ மந்தையாய்
உம் திரு சபைகள் மகிழ்ந்திட செய்யுமே
தூதர்கள் பாஷைகள் மானிட பாஷைகள்
ஆவியில் பேசிடவே தீர்க்கதரிசனம்
தேவா நின் வரங்கள் தயவாக தந்திடும்
அற்புதம் நடக்கட்டுமே
புதிய ஆத்துமாக்கள் சந்திக்கவே
ஆவியின் கனிகளில் நாங்களும் பெருகிட
அன்பினை ஊற்றிடுமே
kaththu nirkinroom nangkal
venti nirkinroom
parisuththaviyin apishekaththai
nati nirkinroom
penthekosthin nalile
kootiya mel araiyaip pool
inre engkal ullangkal pesa
vallamai oorritume sinthaikal
marattum theva manthaiyay
um thiru sapaikal makizhnthita seyyume
thootharkal pashaikal manita pashaikal
aaviyil pesitave theerkkatharisanam
theva nin varangkal thayavaka thanthitum
arputham natakkattume
puthiya aaththumakkal santhikkave
aaviyin kanikalil nangkalum perukita
anpinai oorritume
காத்து நிற்கின்றோம் நாங்கள்
kaththu nirkinroom nangkal
வேண்டி நிற்கின்றோம்
venti nirkinroom
பரிசுத்தாவியின் அபிஷேகத்தை
parisuththaviyin apishekaththai
நாடி நிற்கின்றோம்
nati nirkinroom
பெந்தெகொஸ்தின் நாளிலே
penthekosthin nalile
கூடிய மேல் அறையைப் போல்
kootiya mel araiyaip pool
இன்றே எங்கள் உள்ளங்கள் பேச
inre engkal ullangkal pesa
வல்லமை ஊற்றிடுமே சிந்தைகள்
vallamai oorritume sinthaikal
மாறட்டும் தேவ மந்தையாய்
marattum theva manthaiyay
உம் திரு சபைகள் மகிழ்ந்திட செய்யுமே
um thiru sapaikal makizhnthita seyyume
தூதர்கள் பாஷைகள் மானிட பாஷைகள்
thootharkal pashaikal manita pashaikal
ஆவியில் பேசிடவே தீர்க்கதரிசனம்
aaviyil pesitave theerkkatharisanam
தேவா நின் வரங்கள் தயவாக தந்திடும்
theva nin varangkal thayavaka thanthitum
அற்புதம் நடக்கட்டுமே
arputham natakkattume
புதிய ஆத்துமாக்கள் சந்திக்கவே
puthiya aaththumakkal santhikkave
ஆவியின் கனிகளில் நாங்களும் பெருகிட
aaviyin kanikalil nangkalum perukita
அன்பினை ஊற்றிடுமே
anpinai oorritume