kaaththirupen kaaththirupen
காத்திருப்பேன் காத்திருப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காத்திருப்பேன் காத்திருப்பேன்
புது பெலன் அடையவே
நான் நடந்தாலும் ஓடினாலும்
ஜெயிப்பவன் இல்லையே -2
இது கர்த்தரின் யுத்தமே
அவர் சேனையின் அங்கமே
கொடும் சிங்கமே வந்தாலும்
அது சிதறியே ஓடுமே -2
நான் கழுகைப் போல சிறகை அடித்து
உயர எழும்புவேன்
ஒரு சேனைக்குள் நான் பாய்வேன்
அந்த மதிலைத் தாண்டுவேன் -2
1. பரிசுத்தம் உயிர்போல பாதாளமும்
நடுங்குதே - எதிரியின் அம்புகள்
புறப்பட மறுக்குதே -2
2. கிறிஸ்து உடையவன் நான்
பற்றியே எரிகிறேன் என்னை துரத்தும்
மாயையை விரட்டியே ஜெயிக்கிறேன்
3. இயேசுவை அறிவிக்க நான்
வெட்கமே அடைந்திடேன் - கத்தியின்
முனையிலும் துணிந்து செல்லுவேன்
kaththiruppen kaththiruppen
puthu pelan ataiyave
nan natanthalum ootinalum
jeyippavan illaiye -2
ithu karththarin yuththame
avar senaiyin angkame
kotum singkame vanthalum
athu sithariye ootume -2
nan kazhukaip poola sirakai atiththu
uyara ezhumpuven
oru senaikkul nan payven
antha mathilaith thantuven -2
1. parisuththam uyirpoola pathalamum
natungkuthe - ethiriyin ampukal
purappata marukkuthe -2
2. kiristhu utaiyavan nan
parriye erikiren ennai thuraththum
mayaiyai virattiye jeyikkiren
3. iyesuvai arivikka nan
vetkame atainthiten - kaththiyin
munaiyilum thuninthu selluven
காத்திருப்பேன் காத்திருப்பேன்
kaththiruppen kaththiruppen
புது பெலன் அடையவே
puthu pelan ataiyave
நான் நடந்தாலும் ஓடினாலும்
nan natanthalum ootinalum
ஜெயிப்பவன் இல்லையே -2
jeyippavan illaiye -2
இது கர்த்தரின் யுத்தமே
ithu karththarin yuththame
அவர் சேனையின் அங்கமே
avar senaiyin angkame
கொடும் சிங்கமே வந்தாலும்
kotum singkame vanthalum
அது சிதறியே ஓடுமே -2
athu sithariye ootume -2
நான் கழுகைப் போல சிறகை அடித்து
nan kazhukaip poola sirakai atiththu
உயர எழும்புவேன்
uyara ezhumpuven
ஒரு சேனைக்குள் நான் பாய்வேன்
oru senaikkul nan payven
அந்த மதிலைத் தாண்டுவேன் -2
antha mathilaith thantuven -2
1. பரிசுத்தம் உயிர்போல பாதாளமும்
1. parisuththam uyirpoola pathalamum
நடுங்குதே - எதிரியின் அம்புகள்
natungkuthe - ethiriyin ampukal
புறப்பட மறுக்குதே -2
purappata marukkuthe -2
2. கிறிஸ்து உடையவன் நான்
2. kiristhu utaiyavan nan
பற்றியே எரிகிறேன் என்னை துரத்தும்
parriye erikiren ennai thuraththum
மாயையை விரட்டியே ஜெயிக்கிறேன்
mayaiyai virattiye jeyikkiren
3. இயேசுவை அறிவிக்க நான்
3. iyesuvai arivikka nan
வெட்கமே அடைந்திடேன் - கத்தியின்
vetkame atainthiten - kaththiyin
முனையிலும் துணிந்து செல்லுவேன்
munaiyilum thuninthu selluven