Kaathirukiren umakkaga Lyrics
காத்திருக்கிறேன் உமக்காக
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காத்திருக்கிறேன் உமக்காக காத்திருக்கிறேன்
எனக்கு நன்மை நடக்கும் வரை காத்திருக்கிறேன்
என் இயேசுவே எனக்கு உம் சித்தம் நிறைவேறும்
நாள்வரும் வரை காத்திருக்கிறேன்
எனக்கும் உதவி கிடைக்காத நேரங்களிலும்
உமக்காக காத்திருக்கிறேன்
என் இயேசுவே என் இயேசுவே
என் கண்ணீரின் விசுவாசத்தை காண்கின்ற தேவன் நீரே
உம் அற்புதங்களுக்காக ஏங்கிய நாட்களும் பல
உம் ஆசிர்வாதத்திற்காக ஜெபித்த நாட்களும் பல
ஆனால் நீர் எனக்கு கேட்காத வரம் தந்தீரே
எனக்காக காத்திரு என்று வரம் தந்தீரே
எனக்காக காத்திரு என்று சொன்னீரே
என் இயேசுவே
ஒன்றும் புரியாத என் வாழ்க்கையில் எண்ணி
அழுத நாட்களில்
என் நம்பிக்கை இழந்த நாட்களில்
விசுவாசத்தை இழந்த நாட்களில்
எனக்காக காத்திரு என்று வரம் தந்தீரே
உமக்கு நன்றி சொல்லி துதிப்பேன்
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்
உமக்கு நன்றி சொல்லி துதிப்பேன்
நான் காத்திருக்கும் நேரத்தில்
விசுவாசத்தோடும் நன்றியோடும்
உம் பெயரைச் சொல்லி துதிப்பேன்
உம் புகழை பாடுவேன்
உம் வார்த்தையை ஜெபிப்பேன்
நான் காத்திருக்கும் நேரத்தில்
நான் காத்திருக்கும் நேரத்தில்
என் இயேசுவே
ஆனால் நீர் எனக்கு கேட்காத வரம் தந்தீரே
எனக்காக காத்திரு என்று வரம் தந்தீரே
எனக்காக காத்திரு என்று சொன்னீரே
காத்திருக்கிறேன் உமக்காக
காத்திருக்கிறேன் என் கர்த்தருக்காக
காத்திருக்கிறேன்
விசுவாசத்தோடும் நன்றியோடும்
kaththirukkiren umakkaka kaththirukkiren
enakku nanmai natakkum varai kaththirukkiren
en iyesuve enakku um siththam niraiverum
nalvarum varai kaththirukkiren
enakkum uthavi kitaikkatha nerangkalilum
umakkaka kaththirukkiren
en iyesuve en iyesuve
en kanneerin visuvasaththai kankinra thevan neere
um arputhangkalukkaka engkiya natkalum pala
um aasirvathaththirkaka jepiththa natkalum pala
aanal neer enakku ketkatha varam thantheere
enakkaka kaththiru enru varam thantheere
enakkaka kaththiru enru sonneere
en iyesuve
onrum puriyatha en vazhkkaiyil enni
azhutha natkalil
en nampikkai izhantha natkalil
visuvasaththai izhantha natkalil
enakkaka kaththiru enru varam thantheere
umakku nanri solli thuthippen
ummai nookkik kooppitten
umakku nanri solli thuthippen
nan kaththirukkum neraththil
visuvasaththootum nanriyootum
um peyarais solli thuthippen
um pukazhai patuven
um varththaiyai jepippen
nan kaththirukkum neraththil
nan kaththirukkum neraththil
en iyesuve
aanal neer enakku ketkatha varam thantheere
enakkaka kaththiru enru varam thantheere
enakkaka kaththiru enru sonneere
kaththirukkiren umakkaka
kaththirukkiren en karththarukkaka
kaththirukkiren