Kaathiru nee kaathiru Song lyrics

காத்திரு நீ காத்திரு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காத்திரு நீ காத்திரு
பொறுத்திரு கொஞ்சம் பொறுத்திரு
அவர் மேல் நம்பிக்கையாய் இரு
காரியம் வாய்க்கும் – 2
நன்மை செய்ய ஒருவர் உண்டு
நித்தம் செய்ய உனக்கு உண்டு – 2
நீதிமான் ஒருபோதும்
வெட்கம் அடைவதில்லை
கர்த்தர் தமது கையினால்
அவனை தங்குவார் – 2
– நன்மை செய்ய
கர்த்தருக்கு வழியை நீ
ஒப்புவித்து காத்திரு
பூமியை சுதந்திரமாய்
உனக்கு தருகிறார் – 2
– நன்மை செய்ய