Kaarru Veesuthae Thaesaththin Maelae
காற்று வீசுதே தேசத்தின் மேலே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காற்று வீசுதே தேசத்தின் மேலே
ஆவியானவர் வந்து விட்டாரே
எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள்
இயேசுவை போற்றிகெம்பீரமாய் பாடுங்கள்.
பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே
பிசாசின் வல்லமைகளை அனைத்தையும்
முறித்துப் போட்டு பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே
ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே
நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே
பரலோக வாழ்வு தனை பரிசாகத் தந்திடவே
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி ஏற்றீரே
காற்று வீசுதே தேசத்தின் மேலே பாடல் வரிகள், Kattru Veesuthae Desaththin Melae lyrics
kaattu Veesuthae Thaesaththin Maelae
aaviyaanavar Vanthu Vittarae
ellorum Paadungal
kalippaay Paadungal
Yesuvaip Potti
kempeeramaay Paadungal
1. Paasamaay Vanthavarae Naesamaay Thaeti Vanthu
Mosamaay Vaalntha Ennai Meetteduththeerae (ellorum…)
2. Pisaasin Vallamaikalai Anaiththaiyum Murinthu Pottu
Pithaavin Siththamathai Mutiththu Vaiththeerae (ellorum…)
3. Aelaiyaay Iruntha Ennai Selvanthanaakkidavae
Thariththiraraanavarae Sthoththirippaenae (ellorum…)
4. Narakai Jeyiththidavae Narar Pinni Neekkidavae
Siluvai Meethinilae Jeevan Thantheerae (ellorum;…)
5. Paraloka Vaalvuthanai Parisaakath Thanthidavae
Pooloka Vaalvai Namakkaay Virumpi Etteerae (ellorum…)