kaapavar
காப்பவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உள்ளங்கையில் என்னை வரைந்தீரையா,
தாயின், கருவிலே கண்டவரே -(2)
துன்பம் என்னை சூழ்ந்தாலும்,
இன்பம் இழந்து நின்றாலும்,
காப்பவர் நம்மோடுண்டே;
காப்பவரே, என்னை நடத்துபவரே,
நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே;
காப்பவரே, என்னை நடத்துபவரே,
நிலை நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே;
போற்றுவேன், என்றும் வாழ்த்துவேன்,
கண்மணி போல, என்னை பாதுகாத்தீரே;
1) உம்மைப்போல என்னை படைத்தீரையா
உந்தன், சேவைக்காய் அழைத்தவரே -(2)
போகையிலும், வருகையிலும்,
ஆழ்கடலில் மூழ்கையிலும்,
என் தேவன் என்னோடுண்டே;
2) கழுகை போல நானும் பெலனடைந்து,
செட்டை அடித்து மேலே உயர்ந்திடுவேன்,
நீதிமானாய் என்னை நீர் நிறுத்தினீரே,
ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திடுவேன்
சிங்க கெபியில் நான் முடங்கி அடைபட்டாலும்,
ஜீவனுள்ள தேவன் என் அருகில் உண்டு,
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜனே,
உமக்காய் என்றும் ஓடிடுவேன் -(2)
ullangkaiyil ennai varaintheeraiya,
thayin, karuvile kantavare -(2)
thunpam ennai soozhnthalum,
inpam izhanthu ninralum,
kappavar nammootunte;
kappavare, ennai nataththupavare,
niruththineere neere uyarnthavare;
kappavare, ennai nataththupavare,
nilai niruththineere neere uyarnthavare;
poorruven, enrum vazhththuven,
kanmani poola, ennai pathukaththeere;
1) ummaippoola ennai pataiththeeraiya
unthan, sevaikkay azhaiththavare -(2)
pookaiyilum, varukaiyilum,
aazhkatalil moozhkaiyilum,
en thevan ennootunte;
2) kazhukai poola nanum pelanatainthu,
settai atiththu mele uyarnthituven,
neethimanay ennai neer niruththineere,
ezhutharam vizhunthalum ezhunthituven
singka kepiyil nan mutangki ataipattalum,
jeevanulla thevan en arukil untu,
singkasanaththil veerrirukkum rajane,
umakkay enrum ootituven -(2)
உள்ளங்கையில் என்னை வரைந்தீரையா,
ullangkaiyil ennai varaintheeraiya,
தாயின், கருவிலே கண்டவரே -(2)
thayin, karuvile kantavare -(2)
துன்பம் என்னை சூழ்ந்தாலும்,
thunpam ennai soozhnthalum,
இன்பம் இழந்து நின்றாலும்,
inpam izhanthu ninralum,
காப்பவர் நம்மோடுண்டே;
kappavar nammootunte;
காப்பவரே, என்னை நடத்துபவரே,
kappavare, ennai nataththupavare,
நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே;
niruththineere neere uyarnthavare;
காப்பவரே, என்னை நடத்துபவரே,
kappavare, ennai nataththupavare,
நிலை நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே;
nilai niruththineere neere uyarnthavare;
போற்றுவேன், என்றும் வாழ்த்துவேன்,
poorruven, enrum vazhththuven,
கண்மணி போல, என்னை பாதுகாத்தீரே;
kanmani poola, ennai pathukaththeere;
1) உம்மைப்போல என்னை படைத்தீரையா
1) ummaippoola ennai pataiththeeraiya
உந்தன், சேவைக்காய் அழைத்தவரே -(2)
unthan, sevaikkay azhaiththavare -(2)
போகையிலும், வருகையிலும்,
pookaiyilum, varukaiyilum,
ஆழ்கடலில் மூழ்கையிலும்,
aazhkatalil moozhkaiyilum,
என் தேவன் என்னோடுண்டே;
en thevan ennootunte;
2) கழுகை போல நானும் பெலனடைந்து,
2) kazhukai poola nanum pelanatainthu,
செட்டை அடித்து மேலே உயர்ந்திடுவேன்,
settai atiththu mele uyarnthituven,
நீதிமானாய் என்னை நீர் நிறுத்தினீரே,
neethimanay ennai neer niruththineere,
ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திடுவேன்
ezhutharam vizhunthalum ezhunthituven
சிங்க கெபியில் நான் முடங்கி அடைபட்டாலும்,
singka kepiyil nan mutangki ataipattalum,
ஜீவனுள்ள தேவன் என் அருகில் உண்டு,
jeevanulla thevan en arukil untu,
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜனே,
singkasanaththil veerrirukkum rajane,
உமக்காய் என்றும் ஓடிடுவேன் -(2)
umakkay enrum ootituven -(2)