Kaanavoorin karchadipola naanum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கானாவூரின் கற்சாடிபோல நானும்
கண்டுகொள்ள யாருமில்ல
கர்த்தரின் கடைக்கண் பார்வை
என்மேல் பட்டத என்ன சொல்ல – 2
என்னை தேடி வந்தாரே
என்னை தெரிந்து கொண்டாரே
தேவை என்று சொல்லி
என்னை சேர்த்து கொண்டாரே