kaalathai payanpaduthum
காலத்தைப் பயன்படுத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காலத்தைப் பயன்படுத்து நேரத்தை பயன்படுத்து
வேகமாய் செல்லுதே காலம்
இது செயல்படும் காலம் இது அறுவடை நேரம்
தேசத்தை சுதந்தரிக்கும் காலம் -2
1.கடந்த காலங்கள் திரும்பி வராதே
வருந்தி பயனில்லையே
கிடைத்த காலத்தைப் பயன்படுத்து
வெற்றி நிச்சயமே
2.அறுப்பு மிகுதி ஆட்கள் இல்லையே
எழும்பி வா நண்பனே
திறப்பதில் நின்று கதறி ஜெபிக்க
இன்றே வந்திடுவாயா
3. திறந்த வாசல் அடைபடும் முன்னே
ஊழியம் செய்வாயா
இருண்ட காலம் வந்திடும் முன் நீ
வெளிச்சத்தில் வந்திடு
kalaththaip payanpatuththu neraththai payanpatuththu
vekamay selluthe kalam
ithu seyalpatum kalam ithu aruvatai neram
thesaththai suthantharikkum kalam -2
1.katantha kalangkal thirumpi varathe
varunthi payanillaiye
kitaiththa kalaththaip payanpatuththu
verri nissayame
2.aruppu mikuthi aatkal illaiye
ezhumpi va nanpane
thirappathil ninru kathari jepikka
inre vanthituvaya
3. thirantha vasal ataipatum munne
oozhiyam seyvaya
irunta kalam vanthitum mun nee
velissaththil vanthitu
காலத்தைப் பயன்படுத்து நேரத்தை பயன்படுத்து
kalaththaip payanpatuththu neraththai payanpatuththu
வேகமாய் செல்லுதே காலம்
vekamay selluthe kalam
இது செயல்படும் காலம் இது அறுவடை நேரம்
ithu seyalpatum kalam ithu aruvatai neram
தேசத்தை சுதந்தரிக்கும் காலம் -2
thesaththai suthantharikkum kalam -2
1.கடந்த காலங்கள் திரும்பி வராதே
1.katantha kalangkal thirumpi varathe
வருந்தி பயனில்லையே
varunthi payanillaiye
கிடைத்த காலத்தைப் பயன்படுத்து
kitaiththa kalaththaip payanpatuththu
வெற்றி நிச்சயமே
verri nissayame
2.அறுப்பு மிகுதி ஆட்கள் இல்லையே
2.aruppu mikuthi aatkal illaiye
எழும்பி வா நண்பனே
ezhumpi va nanpane
திறப்பதில் நின்று கதறி ஜெபிக்க
thirappathil ninru kathari jepikka
இன்றே வந்திடுவாயா
inre vanthituvaya
3. திறந்த வாசல் அடைபடும் முன்னே
3. thirantha vasal ataipatum munne
ஊழியம் செய்வாயா
oozhiyam seyvaya
இருண்ட காலம் வந்திடும் முன் நீ
irunta kalam vanthitum mun nee
வெளிச்சத்தில் வந்திடு
velissaththil vanthitu