kaalangal um karattilulltu
காலங்கள் உம் கரத்திலுள்ளது- என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காலங்கள் உம் கரத்திலுள்ளது- என்
காலங்கள் உம் கரத்திலுள்ளது
நான் உமக்கு சொந்தம் நீர் எனக்கு சொந்தம்
தந்தை நீர் பிள்ளை நான் ஆசையாய்
பணிந்திடுவேன் - இயேசுவின்
குடும்பத்திலே நான் என்றும் ஒர் அங்கம்
1. சீடர்களாக கீழ்படிந்து வாழ்ந்திட
சிநேகிதர்களாக தேவசித்தம் அறிந்திட
ஆவியின் துணையுடன் சாட்சிகளாய்
விளங்கிட - நெஞ்சிலே அன்புடன்
தேசமெங்கும் வலம் வர - இழப்பிலும்
இயேசுவை உலகுக்கு உணர்த்திட (2)
2. பகைமைக்கு ஈடாய்
தேவ அன்பை வார்த்திட
கசப்பின் வெறுப்பை மன்னித்து மறந்திட
சந்தேகம் நீக்கியே நம்பிக்கை வளர்த்திட
பிளவுகள் போக்கியே சிநேகத்தை காத்திட
மகிழ்ச்சியின் நிறைவுடன் பூரித்து வாழ்ந்திட
3.தேவனின் புதல்வரில்
பேதமொன்றுமில்லையே-மேன்மையோடு
கவுரவிக்கும் தேவசிந்தை ஆளுமே
கர்த்தர் ஒன்று பற்று ஒன்று தீட்சை ஒன்று
என்றுமே-வரங்கள் வேறு பணிகள் வேறு
பொதுச்சபை ஒன்றே ஒன்று
ஆண்டவரின் சொந்தங்களாய்
அன்புடனே வாழுவோம்
kalangkal um karaththilullathu- en
kalangkal um karaththilullathu
nan umakku sontham neer enakku sontham
thanthai neer pillai nan aasaiyay
paninthituven - iyesuvin
kutumpaththile nan enrum or angkam
1. seetarkalaka keezhpatinthu vazhnthita
sinekitharkalaka thevasiththam arinthita
aaviyin thunaiyutan satsikalay
vilangkita - nenysile anputan
thesamengkum valam vara - izhappilum
iyesuvai ulakukku unarththita (2)
2. pakaimaikku eetay
theva anpai varththita
kasappin veruppai manniththu maranthita
santhekam neekkiye nampikkai valarththita
pilavukal pookkiye sinekaththai kaththita
makizhssiyin niraivutan pooriththu vazhnthita
3.thevanin puthalvaril
pethamonrumillaiye-menmaiyootu
kavuravikkum thevasinthai aalume
karththar onru parru onru theetsai onru
enrume-varangkal veru panikal veru
pothussapai onre onru
aantavarin sonthangkalay
anputane vazhuvoom
காலங்கள் உம் கரத்திலுள்ளது- என்
kalangkal um karaththilullathu- en
காலங்கள் உம் கரத்திலுள்ளது
kalangkal um karaththilullathu
நான் உமக்கு சொந்தம் நீர் எனக்கு சொந்தம்
nan umakku sontham neer enakku sontham
தந்தை நீர் பிள்ளை நான் ஆசையாய்
thanthai neer pillai nan aasaiyay
பணிந்திடுவேன் - இயேசுவின்
paninthituven - iyesuvin
குடும்பத்திலே நான் என்றும் ஒர் அங்கம்
kutumpaththile nan enrum or angkam
1. சீடர்களாக கீழ்படிந்து வாழ்ந்திட
1. seetarkalaka keezhpatinthu vazhnthita
சிநேகிதர்களாக தேவசித்தம் அறிந்திட
sinekitharkalaka thevasiththam arinthita
ஆவியின் துணையுடன் சாட்சிகளாய்
aaviyin thunaiyutan satsikalay
விளங்கிட - நெஞ்சிலே அன்புடன்
vilangkita - nenysile anputan
தேசமெங்கும் வலம் வர - இழப்பிலும்
thesamengkum valam vara - izhappilum
இயேசுவை உலகுக்கு உணர்த்திட (2)
iyesuvai ulakukku unarththita (2)
2. பகைமைக்கு ஈடாய்
2. pakaimaikku eetay
தேவ அன்பை வார்த்திட
theva anpai varththita
கசப்பின் வெறுப்பை மன்னித்து மறந்திட
kasappin veruppai manniththu maranthita
சந்தேகம் நீக்கியே நம்பிக்கை வளர்த்திட
santhekam neekkiye nampikkai valarththita
பிளவுகள் போக்கியே சிநேகத்தை காத்திட
pilavukal pookkiye sinekaththai kaththita
மகிழ்ச்சியின் நிறைவுடன் பூரித்து வாழ்ந்திட
makizhssiyin niraivutan pooriththu vazhnthita
3.தேவனின் புதல்வரில்
3.thevanin puthalvaril
பேதமொன்றுமில்லையே-மேன்மையோடு
pethamonrumillaiye-menmaiyootu
கவுரவிக்கும் தேவசிந்தை ஆளுமே
kavuravikkum thevasinthai aalume
கர்த்தர் ஒன்று பற்று ஒன்று தீட்சை ஒன்று
karththar onru parru onru theetsai onru
என்றுமே-வரங்கள் வேறு பணிகள் வேறு
enrume-varangkal veru panikal veru
பொதுச்சபை ஒன்றே ஒன்று
pothussapai onre onru
ஆண்டவரின் சொந்தங்களாய்
aantavarin sonthangkalay
அன்புடனே வாழுவோம்
anputane vazhuvoom