kaalangal maraiyum kaatchigal maarum
காலங்கள் மறையும் காட்சிகள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.
காலங்கள் மறையும் காட்சிகள் மாறும்
தேவனை தேடினால் உன் எண்ணங்கள்
கூடும்- நேசரண்டை நீயும் ஓடிவா -2
1 முகத்தின் விழிகளால் விழிகளின் இமைகளால்
காக்கும் தாயைப் போல்
இன்றும் காக்கின்றார் நட்பின் ஆழமாய்
பாசத்தின் சிகரமாய் நண்பனாய் நின்று
உன்னை அணைக்கின்றார்.
நீயும் அவருக்குள் வந்திடுவாயா
அவர் நேசத்தை பெற்றிடுவாயா
அவரை உன்னில் பிறரும் காணட்டுமே
பருவங்கள் கொடுக்கும் பெருமையில் நீயும்
உருகாமல் நின்றால் உனக்குள் வெளிச்சமே
உலகத்தின் ஒளியாய் இளமையில் புதுமையாய்
கிறிஸ்துவின் அன்பினுள் என்றும் வெற்றியே
உன்னையும் அர்ப்பணிப்பாயா
அன்பின் செய்தியை சுமந்து செல்வாயா
உலகம் அதை உன் மூலம் அறியட்டுமே
காலங்கள் மறையும் காட்சிகள் பாடல் வரிகள், Kalangal Maraiyum Katchikal lyrics
kalangkal maraiyum katsikal marum
thevanai thetinal un ennangkal
kootum- nesarantai neeyum ootiva -2
1 mukaththin vizhikalal vizhikalin imaikalal
kakkum thayaip pool
inrum kakkinrar natpin aazhamay
pasaththin sikaramay nanpanay ninru
unnai anaikkinrar.
neeyum avarukkul vanthituvaya
avar nesaththai perrituvaya
avarai unnil pirarum kanattume
paruvangkal kotukkum perumaiyil neeyum
urukamal ninral unakkul velissame
ulakaththin oliyay ilamaiyil puthumaiyay
kiristhuvin anpinul enrum verriye
unnaiyum arppanippaya
anpin seythiyai sumanthu selvaya
ulakam athai un moolam ariyattume
kalangkal maraiyum katsikal patal varikal, Kalangal Maraiyum Katchikal lyrics
காலங்கள் மறையும் காட்சிகள் மாறும்
kalangkal maraiyum katsikal marum
தேவனை தேடினால் உன் எண்ணங்கள்
thevanai thetinal un ennangkal
கூடும்- நேசரண்டை நீயும் ஓடிவா -2
kootum- nesarantai neeyum ootiva -2
1 முகத்தின் விழிகளால் விழிகளின் இமைகளால்
1 mukaththin vizhikalal vizhikalin imaikalal
காக்கும் தாயைப் போல்
kakkum thayaip pool
இன்றும் காக்கின்றார் நட்பின் ஆழமாய்
inrum kakkinrar natpin aazhamay
பாசத்தின் சிகரமாய் நண்பனாய் நின்று
pasaththin sikaramay nanpanay ninru
உன்னை அணைக்கின்றார்.
unnai anaikkinrar.
நீயும் அவருக்குள் வந்திடுவாயா
neeyum avarukkul vanthituvaya
அவர் நேசத்தை பெற்றிடுவாயா
avar nesaththai perrituvaya
அவரை உன்னில் பிறரும் காணட்டுமே
avarai unnil pirarum kanattume
பருவங்கள் கொடுக்கும் பெருமையில் நீயும்
paruvangkal kotukkum perumaiyil neeyum
உருகாமல் நின்றால் உனக்குள் வெளிச்சமே
urukamal ninral unakkul velissame
உலகத்தின் ஒளியாய் இளமையில் புதுமையாய்
ulakaththin oliyay ilamaiyil puthumaiyay
கிறிஸ்துவின் அன்பினுள் என்றும் வெற்றியே
kiristhuvin anpinul enrum verriye
உன்னையும் அர்ப்பணிப்பாயா
unnaiyum arppanippaya
அன்பின் செய்தியை சுமந்து செல்வாயா
anpin seythiyai sumanthu selvaya
உலகம் அதை உன் மூலம் அறியட்டுமே
ulakam athai un moolam ariyattume
காலங்கள் மறையும் காட்சிகள் பாடல் வரிகள், Kalangal Maraiyum Katchikal lyrics
kalangkal maraiyum katsikal patal varikal, Kalangal Maraiyum Katchikal lyrics