kaalam orunaal maarum

காலம் ஒரு நாள் மாறும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலம் ஒரு நாள் மாறும்
உன் கவலைகள் (வேதனைகள்) எல்லாம் தீரும்
கண்ணீர் களிபாக மாறும்
கர்த்தரின் வார்த்தை நிறைவேறும்
1.காகங்களை கவனித்து பார்
அவை விதைபதில்லை அருப்பதும் இல்லை
பூஷ்பங்களை கவனித்து பார்
அவை உழைப்பதில்லை நூற்பதும் இல்லை
2.தேவனின் ராஜ்ஜியத்தை
முதலாவது தேடிடு
மற்ற எல்லா நன்மைகளும்
கூட கொடுக்க படும்
3.கேளுங்கள் கொடுக்க படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கண்டடைவீற்கள் - என்று
சொன்னவரை தேடிடுவோம்