Kaalam Maarum Nearam Va Va Nanbanae

காலம் மாறும் நேரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Chorus
காலம் மாறும் நேரம் வா வா நண்பனே
ராஜா வீட்டுப் பிள்ளை நீ தானே
Never ever give up எந்தன் நண்பனே
Victory is ours என்று சொல்வோமே
ஆசீர்வாதம் ஆகவே வாழ்க்கை மாறும் நண்பனே – 2
Stanza 1:
இலைகளும் உதிர்வதால் மரங்கள் மரிப்பதில்லை
தோல்விகள் வருவாதால் வாழ்க்கை முடிவதில்லை -2
உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே – Never ever give up
Stanza 2:
உறவுகள் பிரிந்ததால் கனவுகள் கலைந்ததோ
படைத்தவர்; நினைத்தது நிஜமாய் மாறாதோ – 2
உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே – Never ever give up