kaalam ini sellaathu oru kaasu
காலம் இனி செல்லாது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
காலம் இனி செல்லாது
ஒரு காசு கூட வராது
வெறும் பட்டம் அங்கே செல்லாது
உன் சட்டம் அங்கே நில்லாது
வெளி வேஷம் அங்கே செல்லாது
செல்லாது செல்லாது செல்லாது
புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுடகோ
திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ
மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர்
மறுமையிலே வீடு உண்டா சொல்லுங்க மிஸ்டர்
ஓடி ஓடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
சொத்து உண்டா பரலோகத்தில் சொல்லுங்க மிஸ்டர்
வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர்
நாளை பணம் உடன் வராது தெரியுமா சிஸ்டர் மிஸ்டர்
பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர்
அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் தெரிஞ்சுகோ மிஸ்டர்
kalam ini sellathu
oru kasu koota varathu
verum pattam angke sellathu
un sattam angke nillathu
veli vesham angke sellathu
sellathu sellathu sellathu
purinysukkoo nalla therinysutakoo
thirunthikkoo iyesuvai arinysukkoo
mati mele mati kattum maitiyar mistar
marumaiyile veetu unta sollungka mistar
ooti ooti soththu serkkum maitiyar mistar
soththu unta paralookaththil sollungka mistar
vangki virru panaththai serkkum maitiyar mistar
nalai panam utan varathu theriyuma sistar mistar
panaththai pengkil serththu vaikkum maitiyar mistar
athai anthik kiristhu allik kolvan therinysukoo mistar