Kaalam ellaam unthan anpaal

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலம் எல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தர் உம்மைப் போற்றி பாட