kaalaiyil thuthippom kalipudanae
காலையில் துதிப்போம் களிப்புடனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காலையில் துதிப்போம்
களிப்புடனே மிக கருத்துடனே
எங்கள் காவலன் இயேசுவை
கனிவுடன் தானே காலையில் துதிப்போம்
1.கண்ணனின் கருமணி போல – கர்த்தர்
எண்ணி நம்மை காத்து கொண்டார்
புண்ணியனை போற்றி புகழ்ந்துமே நாமே
2. ஆயுள் நாட்களோடொன்றை
நீண்ட ஆயுசுள்ளோர் கூட்டி தந்தார்
ஆயுள் உள்ளமட்டும் ஆண்டவர் அவரை
3. பாலைவனத்தின் நீரோடை
போல காலையிலே அவர் கிருபை
ஓலையில் உள்ள தம் வாக்குகள் பெறவே
4. தகித்திட அக்கினி ஆவி
நம்மை சகித்திட கிறிஸ்துவுக்குள்ளாக்கி
சகித்திட சகலமும் சக்தி தந்தவரே
5. ஒப்புவிப்போம் ஒன்று கூட
முற்றும் துப்புரவாக்கி தந்திட
அப்புறமாக்கிட தப்புகள் யாவும்
6. ஆண்டு கொள்ள இந்த நாளில்
காலை வேண்டுவோமே முழங்காலில்
ஆண்டவர்காயிரம் ஸ்தோத்திரம் செய்தே
kalaiyil thuthippoom
kalipputane mika karuththutane
engkal kavalan iyesuvai
kanivutan thane kalaiyil thuthippoom
1.kannanin karumani poola – karththar
enni nammai kaththu kontar
punniyanai poorri pukazhnthume name
2. aayul natkalootonrai
neenta aayusulloor kootti thanthar
aayul ullamattum aantavar avarai
3. palaivanaththin neerootai
poola kalaiyile avar kirupai
oolaiyil ulla tham vakkukal perave
4. thakiththita akkini aavi
nammai sakiththita kiristhuvukkullakki
sakiththita sakalamum sakthi thanthavare
5. oppuvippoom onru koota
murrum thuppuravakki thanthita
appuramakkita thappukal yavum
6. aantu kolla intha nalil
kalai ventuvoome muzhangkalil
aantavarkayiram sthooththiram seythe
காலையில் துதிப்போம்
kalaiyil thuthippoom
களிப்புடனே மிக கருத்துடனே
kalipputane mika karuththutane
எங்கள் காவலன் இயேசுவை
engkal kavalan iyesuvai
கனிவுடன் தானே காலையில் துதிப்போம்
kanivutan thane kalaiyil thuthippoom
1.கண்ணனின் கருமணி போல – கர்த்தர்
1.kannanin karumani poola – karththar
எண்ணி நம்மை காத்து கொண்டார்
enni nammai kaththu kontar
புண்ணியனை போற்றி புகழ்ந்துமே நாமே
punniyanai poorri pukazhnthume name
2. ஆயுள் நாட்களோடொன்றை
2. aayul natkalootonrai
நீண்ட ஆயுசுள்ளோர் கூட்டி தந்தார்
neenta aayusulloor kootti thanthar
ஆயுள் உள்ளமட்டும் ஆண்டவர் அவரை
aayul ullamattum aantavar avarai
3. பாலைவனத்தின் நீரோடை
3. palaivanaththin neerootai
போல காலையிலே அவர் கிருபை
poola kalaiyile avar kirupai
ஓலையில் உள்ள தம் வாக்குகள் பெறவே
oolaiyil ulla tham vakkukal perave
4. தகித்திட அக்கினி ஆவி
4. thakiththita akkini aavi
நம்மை சகித்திட கிறிஸ்துவுக்குள்ளாக்கி
nammai sakiththita kiristhuvukkullakki
சகித்திட சகலமும் சக்தி தந்தவரே
sakiththita sakalamum sakthi thanthavare
5. ஒப்புவிப்போம் ஒன்று கூட
5. oppuvippoom onru koota
முற்றும் துப்புரவாக்கி தந்திட
murrum thuppuravakki thanthita
அப்புறமாக்கிட தப்புகள் யாவும்
appuramakkita thappukal yavum
6. ஆண்டு கொள்ள இந்த நாளில்
6. aantu kolla intha nalil
காலை வேண்டுவோமே முழங்காலில்
kalai ventuvoome muzhangkalil
ஆண்டவர்காயிரம் ஸ்தோத்திரம் செய்தே
aantavarkayiram sthooththiram seythe