kaakkum nalla devan enakkunndu
காக்கும் நல்ல தேவன் எனக்குண்டு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காக்கும் நல்ல தேவன் எனக்குண்டு
காத்திடுவார் என்னை என்றுமே - 2
ஜெயம் தரும் தேவன் என் தேவன்
ஜெயத்துடன் என்றும் நடத்திடுவார்
1. அக்கினி போல் சோதனை வந்தாலும்
கர்த்தர் தன் சிறகின் கீழ் மறைத்திடுவார்-2
கடல்போல் துன்பங்கள் வந்தாலும்
கர்த்தர் தன் கரங்களில் தாங்கிடுவார் -
பலவித துன்பங்கள் வந்தாலும்
கரம் வைத்து என்னை காத்திடுவார்
பலமுறை தோல்விகள் வந்தாலும்
கர்த்தரே ஜெயத்துடன் நடந்திடுவார்
எதிரிகள் என்னை சூழ்ந்தாலும்
யூதாவின் சிங்கம் எனக்குண்டு
எனக்காய் அவரே யுத்தம் செய்வார்
ஜெயத்தின் எக்காளம் ஊதிடுவேன்
Hosanna to the Holy
Hosanna to the Lord of Lords
Hosanna to the King of Kings
Hosanna to the Prince of Peace
Hosanna to the Only God
Hosanna to the Soon coming King
காக்கும் நல்ல தேவன் எனக்குண்டு
kakkum nalla thevan enakkuntu
காத்திடுவார் என்னை என்றுமே - 2
kaththituvar ennai enrume - 2
ஜெயம் தரும் தேவன் என் தேவன்
jeyam tharum thevan en thevan
ஜெயத்துடன் என்றும் நடத்திடுவார்
jeyaththutan enrum nataththituvar
1. அக்கினி போல் சோதனை வந்தாலும்
1. akkini pool soothanai vanthalum
கர்த்தர் தன் சிறகின் கீழ் மறைத்திடுவார்-2
karththar than sirakin keezh maraiththituvar-2
கடல்போல் துன்பங்கள் வந்தாலும்
katalpool thunpangkal vanthalum
கர்த்தர் தன் கரங்களில் தாங்கிடுவார் -
karththar than karangkalil thangkituvar -
பலவித துன்பங்கள் வந்தாலும்
palavitha thunpangkal vanthalum
கரம் வைத்து என்னை காத்திடுவார்
karam vaiththu ennai kaththituvar
பலமுறை தோல்விகள் வந்தாலும்
palamurai thoolvikal vanthalum
கர்த்தரே ஜெயத்துடன் நடந்திடுவார்
karththare jeyaththutan natanthituvar
எதிரிகள் என்னை சூழ்ந்தாலும்
ethirikal ennai soozhnthalum
யூதாவின் சிங்கம் எனக்குண்டு
yoothavin singkam enakkuntu
எனக்காய் அவரே யுத்தம் செய்வார்
enakkay avare yuththam seyvar
ஜெயத்தின் எக்காளம் ஊதிடுவேன்
jeyaththin ekkalam oothituven