Kaakkaikai Kondu Eliyavai song lyrics
காக்கையை கொண்டு எலியாவை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் – நீரே
என்னையும் போஷிக்க வல்லவரே
மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம்
என்னையும் நடத்த வல்லவரே – 2
நீர் நினைத்தால் யாரையும் போஷிக்க முடியுமே
நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை
1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு
ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா்
நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம்
என்னையும் போஷிக்க வல்லவரே – நீர் நினைத்தால்
2. கொஞ்சம் மாவு குறைந்த எண்ணெய் கொண்டு
விதவையின் வீட்டாரை போஷித்தீா்
கர்த்தருக்கு முதல் இடம் தந்தால்
கலசத்தில் குறை வில்லையே – நீர் நினைத்தால்
kakkaiyai kontu eliyavai pooshiththa theyvam – neere
ennaiyum pooshikka vallavare
mekaththaik kontu isravelai nataththitta – theyvam
ennaiyum nataththa vallavare – 2
neer ninaiththal yaraiyum pooshikka mutiyume
neer ninaiththal yavaraiyum nataththa mutiyume – kakkaiyai
1. janthu appam irantu meenkal kontu
ainthayiram janaththai neer pooshiththeea
nane jeevan nane appam enru sonna theyvam
ennaiyum pooshikka vallavare – neer ninaiththal
2. konysam mavu kuraintha enney kontu
vithavaiyin veettarai pooshiththeea
karththarukku muthal itam thanthal
kalasaththil kurai villaiye – neer ninaiththal