JUDY
எழுப்புதல் கீதம் தமிழில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
JUDY’s TAMIL REVIVAL ANTHEM – எழுப்புதல் கீதம் தமிழில்
Song: REVIVAL ANTHEM (எழுப்புதல் கீதம்)
Album: UmNesame – Holy Spirit Series (உம் நேசமே- பரிசுத்த ஆவியானவரே)
Artist: anbanJUDYthimotheu (அன்பன்.JUDY தீமோத்தேயு)
Production: JUDYmission Media
பாடல் வரிகள்
JUDY’s REVIVAL ANTHEM
ஏங்குகிறேன் தேவா.. *எழுப்புதலைக் காண..
எந்தன் நாட்களிலேயே காணனுமே!
என் சொந்த கண்களாலேயே காணனுமே! -2
ஒவ்வொருவருக்குள்ளும் கிறிஸ்து கருவாகணும்! கிறிஸ்துவிற்குள் ஒவ்வொருவரும் உருவாகணும்! -2
அந்த எழுப்புதல் இந்த நாளிலே அருளும் ஆவியே! அருளும் ஆவியே! அந்த எழுப்புதல் எந்தன் ஜனத்திலே அருளும் ஆவியே! அருளும் ஆவியே!- ஏங்குகிறேன்
1. உந்தன் ஜனம்.. உம்மில் மகிழ்ந்திருக்க..
எந்தனை திரும்பவும் உயிர்ப்பியுமே!
உந்தன் மனம் என்னை பற்றி களிகூர்ந்திட..-2
சொந்தமாக்கி என்னை மறுரூபமாக்குமே -2

அந்த எழுப்புதல் இந்த நாளிலே அருளும் ஆவியே! அருளும் ஆவியே! – 2
– ஏங்குகிறேன்
2. வளருகிறேன் என்று நான் வலுவிழந்த..
ஆதி (மழலை) அன்பில் மறுபடியும் உயிர்ப்பியுமே!
உமக்காக ஓடியே உம்மைவிட்டு ஓடினேன் -2
ஒரு விசை என் ஜெப வாழ்வை உயிர்ப்பியுமே
ஒரு விசை உம் சமுகத்தால் உயிர்ப்பியுமே!

3. பிரசங்க பீடத்தில் பெலவானானேன் பிரசன்ன வாழ்விலே பெலனற்றுப் போனேன்
எழுப்புதல் தேசத்திலே காண விரும்பினேன் -2
இன்று எழுப்பிடுமே என்னை என கதறுகிறேன்! -2

எழுப்புதல் உம்நேசமே!
எழுப்புதல் உம்சாயலே!
எழுப்புதல் உம் ஆளுகையே!
எழுப்புதல் உம் ராஜ்ஜியமே!
ஏங்குகிறேன் தேவா.. எழுப்புதலைக் காண..
எந்தன் நாட்களிலேயே காணனுமே!
என் சொந்த கண்களாலேயே காணனுமே!
JUDY’s TAMIL REVIVAL ANTHEM – ezhupputhal keetham thamizhil
Song: REVIVAL ANTHEM (ezhupputhal keetham)
Album: UmNesame – Holy Spirit Series (um nesame- parisuththa aaviyanavare)
Artist: anbanJUDYthimotheu (anpan.JUDY theemooththeyu)
Production: JUDYmission Media
patal varikal
JUDY’s REVIVAL ANTHEM
engkukiren theva.. *ezhupputhalaik kana..
enthan natkalileye kananume!
en sontha kankalaleye kananume! -2
ovvoruvarukkullum kiristhu karuvakanum! kiristhuvirkul ovvoruvarum uruvakanum! -2
antha ezhupputhal intha nalile arulum aaviye! arulum aaviye! antha ezhupputhal enthan janaththile arulum aaviye! arulum aaviye!- engkukiren
1. unthan janam.. ummil makizhnthirukka..
enthanai thirumpavum uyirppiyume!
unthan manam ennai parri kalikoornthita..-2
sonthamakki ennai maruroopamakkume -2

antha ezhupputhal intha nalile arulum aaviye! arulum aaviye! – 2
– engkukiren
2. valarukiren enru nan valuvizhantha..
aathi (mazhalai) anpil marupatiyum uyirppiyume!
umakkaka ootiye ummaivittu ootinen -2
oru visai en jepa vazhvai uyirppiyume
oru visai um samukaththal uyirppiyume!

3. pirasangka peetaththil pelavananen pirasanna vazhvile pelanarrup poonen
ezhupputhal thesaththile kana virumpinen -2
inru ezhuppitume ennai ena katharukiren! -2

ezhupputhal umnesame!
ezhupputhal umsayale!
ezhupputhal um aalukaiye!
ezhupputhal um rajjiyame!
engkukiren theva.. ezhupputhalaik kana..
enthan natkalileye kananume!
en sontha kankalaleye kananume!