Jimbara Jimbara Jimbarae Lyrics

ஜிம்பர ஜிம்பர ஜிம்பாரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கக்கா கத்தது குருவி கத்தது
கூயிலு கூவுது குக்கூ
மயிலும் ஆடுது, கிளியும் பேசுது
ஆண்டவர் படைப்பை சொல்லுது -2
ஜிம்பர ஜிம்பர ஜிம்பாரே -2
1.நோவா தாத்தா பேழைய பார்த்தா
தேவனின் படைப்பு புரியும்
சிறியது பெரியது அறியது வலியது
நல்லது என்று அவர் கண்டது -2 – ஜிம்பர
2.வானம் பூமி பார்க்கின்ற அனைத்தும்
வார்த்தையினால் அவர் படைத்தார்
உன்னையும் என்னையும் விண்ணையும்
மண்ணையும் ஆண்டிட தேவன் படைத்தார் -2 – ஜிம்பர