jeyiththitu nanpa – Jayithidu Nanba

ஜெயித்திடு நண்பா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஜெயித்திடு நண்பா – Jayithidu Nanba
பாடல் 7
ஜெயித்திடு (3) நண்பா -2
உலகத்தை அனுதினம் ஜெயித்திடு
பாவத்தில் இருந்து ஜெயித்திடு ஜெயித்திடு
Hero வாக நீ மாறிடு – மாறிடு
தோல்வியில் இருந்து ஜெயித்திடு
Holy ஆக நீ வாழ்ந்திடு ஜெயித்திடு
வசனத்தைக் கொண்டு ஜெயித்திடு – ஜெயித்திடு
Villan சாத்தானை வீழ்த்திடு – வீழ்த்திடு
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடு
Vetri இன் பாதையில் ஓடிடு – ஜெயித்திடு (தம்பி, தங்கை)
Jayithidu Nanba CFJ vbs songs lyrics in english
Jayithidu (3) Nanba -2
Ulagaththai uthinam Jeyithidu – Jayeeththudu
1.Paavaththil Irunthu Jayithidu Jayithidu
Herovaga Nee Maaridu Maaridu
Tholviyil Irunthu Jayithidu
Holyaga Nee Vaalnthidu Jayithidu
2.Vasanaththai Kondu Jayithidu – Jayithidu
Villan Saththanai veelththidu Veelththidu
Yesuvin Namaththil Jayithidu
vettrin paathaiyil Oodidu – Jayithidu ( Thambi, Thangai)
“Fruit of the Spirit” | Bible Songs for Kids
“Jesus Loves Me” by Listener Kids
“Jesus Loves Me” With Lyrics
“RUTH AND NAOMI” | Kids Bible Story
“The Joy Joy Joy Joy Down in my heart! (kids praise and worship)