Jeyithiduvom Naanga
ஜெயித்திடுவோம் நாங்க எதிலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெயித்திடுவோம் நாங்க
எதிலும் Winner Team ங்க – 2
தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
பாவத்தை ஜெயித்திடுவோம்
பரிசுத்தம் காத்திடுவோம் ஜெயித்திடுவோம்
1. Cricket Game ம் தோற்று போகலாம்
HokeyTeam ம் சறுக்கி போகலாம் –2
Medal லத்தான் வாங்க முடியுமா
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
2. படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க –2
பரவசமாய் பாட்டு பாடியே
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
Jeyiththiduvom naanga
Ethilum Winner Team nga – 2
Tholvi entum illai tholviyae illai
Vetti engal pakkam santhaekam illai – 2
Paavaththai jeyiththiduvom
Parisuththam kaaththiduvom – jeyiththiduvom
Cricket Game – m thottu pokalaam
HokeyTeam -m sarukki pokalaam – 2
Medal- laththaan vaanga mutiyumaa
Yesuvin naamaththinaal ellaam koodum
Jeyikka mutiyum – tholvi entum
Patippulaeyum jeyippomunga
Pannpilaeyum jeyippomunga – 2
Paravasamaay paattu paatiyae
Yesuvin naamaththinaal ellaam koodum
Jeyikkiya mutiyum tholvi entum
ஜெயித்திடுவோம் நாங்க
Jeyiththiduvom naanga
எதிலும் Winner Team ங்க – 2
Ethilum Winner Team nga – 2
தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
Tholvi entum illai tholviyae illai
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
Vetti engal pakkam santhaekam illai – 2
பாவத்தை ஜெயித்திடுவோம்
Paavaththai jeyiththiduvom
பரிசுத்தம் காத்திடுவோம் ஜெயித்திடுவோம்
Parisuththam kaaththiduvom – jeyiththiduvom
1. Cricket Game ம் தோற்று போகலாம்
Cricket Game – m thottu pokalaam
HokeyTeam ம் சறுக்கி போகலாம் –2
HokeyTeam -m sarukki pokalaam – 2
Medal லத்தான் வாங்க முடியுமா
Medal- laththaan vaanga mutiyumaa
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
Yesuvin naamaththinaal ellaam koodum
ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
Jeyikka mutiyum – tholvi entum
2. படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
Patippulaeyum jeyippomunga
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க –2
Pannpilaeyum jeyippomunga – 2
பரவசமாய் பாட்டு பாடியே
Paravasamaay paattu paatiyae
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
Yesuvin naamaththinaal ellaam koodum
ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்
Jeyikkiya mutiyum tholvi entum