jeyam tharubavar yesu thaan
ஜெயத்தை தருபவர் இயேசு தான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெயத்தை தருபவர் இயேசு தான்
துதித்திடுவோம் ஜெபித்திடுவோம்
சுதந்தரிப்போம்
இயேசு நாமத்தில்
வாழ்கையிலே வந்திடும் சின்ன தோல்விகள்
பனி போல உருகிப்போகும்
இயேசு நாமத்தில்
தோல்விகளை வெற்றியாக
மாற்றிடும் தேவன்
நமக்குள் என்றும் இருப்பதால்
கலங்கிட வேண்டாம்
சூழ்நிலைகள் மாறி மாறி
எதிராய் வந்தாலும் சுற்றும் முற்றும்
பல தடைகள் எதிர்த்து வந்தாலும்
அபிஷேக வல்லமை எனக்குள் உண்டு
எதுவும் என்னை எதுவும் செய்ய முடியாது
பாவத்திலே சிக்கி தவிக்கும்
மனித கூட்டத்தை
படை போல எழும்பிடுவோம் மீட்பதற்காக
எரிகோவும் தாகோனும் இல்லாமற்போகும்
எனக்குள் இருக்கும் வல்லவர்
எதையும் செய்வார்
jeyaththai tharupavar iyesu than
thuthiththituvoom jepiththituvoom
suthantharippoom
iyesu namaththil
vazhkaiyile vanthitum sinna thoolvikal
pani poola urukippookum
iyesu namaththil
thoolvikalai verriyaka
marritum thevan
namakkul enrum iruppathal
kalangkita ventam
soozhnilaikal mari mari
ethiray vanthalum surrum murrum
pala thataikal ethirththu vanthalum
apisheka vallamai enakkul untu
ethuvum ennai ethuvum seyya mutiyathu
pavaththile sikki thavikkum
manitha koottaththai
patai poola ezhumpituvoom meetpatharkaka
erikoovum thakoonum illamarpookum
enakkul irukkum vallavar
ethaiyum seyvar
ஜெயத்தை தருபவர் இயேசு தான்
jeyaththai tharupavar iyesu than
துதித்திடுவோம் ஜெபித்திடுவோம்
thuthiththituvoom jepiththituvoom
சுதந்தரிப்போம்
suthantharippoom
இயேசு நாமத்தில்
iyesu namaththil
வாழ்கையிலே வந்திடும் சின்ன தோல்விகள்
vazhkaiyile vanthitum sinna thoolvikal
பனி போல உருகிப்போகும்
pani poola urukippookum
இயேசு நாமத்தில்
iyesu namaththil
தோல்விகளை வெற்றியாக
thoolvikalai verriyaka
மாற்றிடும் தேவன்
marritum thevan
நமக்குள் என்றும் இருப்பதால்
namakkul enrum iruppathal
கலங்கிட வேண்டாம்
kalangkita ventam
சூழ்நிலைகள் மாறி மாறி
soozhnilaikal mari mari
எதிராய் வந்தாலும் சுற்றும் முற்றும்
ethiray vanthalum surrum murrum
பல தடைகள் எதிர்த்து வந்தாலும்
pala thataikal ethirththu vanthalum
அபிஷேக வல்லமை எனக்குள் உண்டு
apisheka vallamai enakkul untu
எதுவும் என்னை எதுவும் செய்ய முடியாது
ethuvum ennai ethuvum seyya mutiyathu
பாவத்திலே சிக்கி தவிக்கும்
pavaththile sikki thavikkum
மனித கூட்டத்தை
manitha koottaththai
படை போல எழும்பிடுவோம் மீட்பதற்காக
patai poola ezhumpituvoom meetpatharkaka
எரிகோவும் தாகோனும் இல்லாமற்போகும்
erikoovum thakoonum illamarpookum
எனக்குள் இருக்கும் வல்லவர்
enakkul irukkum vallavar
எதையும் செய்வார்
ethaiyum seyvar