jeyam kartharaal varumey
எனக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லாம் என் இயேசு தான் எனக்கு
எல்லாம் என் இயேசு தான்
நித்தம் நடத்துபவர் பெயர்
சொல்லி என்னை அழைத்தவர்
எனக்காய் யாவையும் செய்கின்ற தேவனவர்
1. முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானவைகள் சிந்திக்க வேண்டாம்
புதிய காரியம் செய்கின்றேன்
செயகி இப்பொழுதே அது தோன்றுமே
என்று சொன்ன அன்பின் தேவன் நீரல்லவோ
2. வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குவேன் என்று சொன்னீரே
வாக்கு மாறாத தெய்வமே
என் வழி சத்தியம் ஜீவனும் நீரல்லவோ
3. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நான் உன்னை என்றும் மறப்பதில்லை
என்று சொன்ன என் தேவனே
என்னை தேடி வந்த தெய்வமே
என் தாயும் தந்தையும் நீரல்லவோ
ellam en iyesu than enakku
ellam en iyesu than
niththam nataththupavar peyar
solli ennai azhaiththavar
enakkay yavaiyum seykinra thevanavar
1. munthinavaikalai ninaikka ventam
poorvamanavaikal sinthikka ventam
puthiya kariyam seykinren
seyaki ippozhuthe athu thoonrume
enru sonna anpin thevan neerallavoo
2. vananthiraththil vazhikalaiyum
avanthira veliyil aarukalaiyum
untakkuven enru sonneere
vakku maratha theyvame
en vazhi saththiyam jeevanum neerallavoo
3. thay than pillaiyai maranthalum
nan unnai enrum marappathillai
enru sonna en thevane
ennai theti vantha theyvame
en thayum thanthaiyum neerallavoo
எல்லாம் என் இயேசு தான் எனக்கு
ellam en iyesu than enakku
எல்லாம் என் இயேசு தான்
ellam en iyesu than
நித்தம் நடத்துபவர் பெயர்
niththam nataththupavar peyar
சொல்லி என்னை அழைத்தவர்
solli ennai azhaiththavar
எனக்காய் யாவையும் செய்கின்ற தேவனவர்
enakkay yavaiyum seykinra thevanavar
1. முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
1. munthinavaikalai ninaikka ventam
பூர்வமானவைகள் சிந்திக்க வேண்டாம்
poorvamanavaikal sinthikka ventam
புதிய காரியம் செய்கின்றேன்
puthiya kariyam seykinren
செயகி இப்பொழுதே அது தோன்றுமே
seyaki ippozhuthe athu thoonrume
என்று சொன்ன அன்பின் தேவன் நீரல்லவோ
enru sonna anpin thevan neerallavoo
2. வனாந்திரத்தில் வழிகளையும்
2. vananthiraththil vazhikalaiyum
அவாந்திர வெளியில் ஆறுகளையும்
avanthira veliyil aarukalaiyum
உண்டாக்குவேன் என்று சொன்னீரே
untakkuven enru sonneere
வாக்கு மாறாத தெய்வமே
vakku maratha theyvame
என் வழி சத்தியம் ஜீவனும் நீரல்லவோ
en vazhi saththiyam jeevanum neerallavoo
3. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
3. thay than pillaiyai maranthalum
நான் உன்னை என்றும் மறப்பதில்லை
nan unnai enrum marappathillai
என்று சொன்ன என் தேவனே
enru sonna en thevane
என்னை தேடி வந்த தெய்வமே
ennai theti vantha theyvame
என் தாயும் தந்தையும் நீரல்லவோ
en thayum thanthaiyum neerallavoo