jeyam jeyam nan kartharal varumae
ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்
தினம் தினம் நாம் முன் செல்லுவோம் -2
தோற்கடிக்கப்பட்ட சாத்தானை
இயேசு நாமத்தாலே வீழ்த்துவோம் -2
1. செங்கடல் குறுக்கே வந்தது.
யோர்தானும் வழியில் நின்றது -2
என் தேவன் ஜெயம் தந்தார்
பார்வோனை முறியடித்தார் -2
ஒரு போதும் தோல்வியில்லையே-நமக்கு
2. வல்லமை உள்ள தேவனே
வானத்தின் வரங்க்ள தாருமே
எலியாக்களாய் எங்களை
இப்போதே மாற்றிடுமே
அக்கினி இறக்கிடுமே-உந்தன்
3.துதித்திட சிறைகள் அதிர்ந்தது
ஜெபித்திட விலங்கு முறிந்தது
எரிகோவின் கோட்டைகளும்
துதியாலே இடிந்து விழும்
இயேசுவின் நாமத்தினால்-எங்கள்
jeyam jeyam nam karththaral varum
thinam thinam nam mun selluvoom -2
thoorkatikkappatta saththanai
iyesu namaththale veezhththuvoom -2
1. sengkatal kurukke vanthathu.
yoorthanum vazhiyil ninrathu -2
en thevan jeyam thanthar
parvoonai muriyatiththar -2
oru poothum thoolviyillaiye-namakku
2. vallamai ulla thevane
vanaththin varangkla tharume
eliyakkalay engkalai
ippoothe marritume
akkini irakkitume-unthan
3.thuthiththita siraikal athirnthathu
jepiththita vilangku murinthathu
erikoovin koottaikalum
thuthiyale itinthu vizhum
iyesuvin namaththinal-engkal
ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்
jeyam jeyam nam karththaral varum
தினம் தினம் நாம் முன் செல்லுவோம் -2
thinam thinam nam mun selluvoom -2
தோற்கடிக்கப்பட்ட சாத்தானை
thoorkatikkappatta saththanai
இயேசு நாமத்தாலே வீழ்த்துவோம் -2
iyesu namaththale veezhththuvoom -2
1. செங்கடல் குறுக்கே வந்தது.
1. sengkatal kurukke vanthathu.
யோர்தானும் வழியில் நின்றது -2
yoorthanum vazhiyil ninrathu -2
என் தேவன் ஜெயம் தந்தார்
en thevan jeyam thanthar
பார்வோனை முறியடித்தார் -2
parvoonai muriyatiththar -2
ஒரு போதும் தோல்வியில்லையே-நமக்கு
oru poothum thoolviyillaiye-namakku
2. வல்லமை உள்ள தேவனே
2. vallamai ulla thevane
வானத்தின் வரங்க்ள தாருமே
vanaththin varangkla tharume
எலியாக்களாய் எங்களை
eliyakkalay engkalai
இப்போதே மாற்றிடுமே
ippoothe marritume
அக்கினி இறக்கிடுமே-உந்தன்
akkini irakkitume-unthan
3.துதித்திட சிறைகள் அதிர்ந்தது
3.thuthiththita siraikal athirnthathu
ஜெபித்திட விலங்கு முறிந்தது
jepiththita vilangku murinthathu
எரிகோவின் கோட்டைகளும்
erikoovin koottaikalum
துதியாலே இடிந்து விழும்
thuthiyale itinthu vizhum
இயேசுவின் நாமத்தினால்-எங்கள்
iyesuvin namaththinal-engkal