Jeevanulla Arathanai Ummakuthane

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜீவனுள்ள ஆராதனை உமக்குத்தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே -2
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை
திரியேக தெய்வமே உமக்கு ஆராதனை
புத்தியுள்ள ஆராதனை உமக்குத்தானே
பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே
சுத்தமுள்ள ஆராதனை உமக்குத் தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே
3.அதிகாலை ஆராதனை உமக்குத் தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே
இரவிலும் ஆராதனை உமக்குத் தானே
எனக்கு இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே
எப்போதும் (எப்பொழுதும்) ஆராதனை உமக்குத் தானே
இப்போதும் (இப்பொழுதும்) ஆராதனை உமக்கு செய்வேன்