1. jeevanathiyin ooramay seeyoon pattanam kanuthu

ஜீவநதியின் ஓரமாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. ஜீவநதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் காணுது
மரண ஆற்றின் கரைதனில் என் கடினப் பயணம் முடியுது
பல்லவி
நித்தியம் நித்தியம் நித்தியமாய்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
2. பாவம் நிறைந்த உலகமே – உன்
பாக்யம் எனக்கு வேண்டாமே – நித்தியம்
3. கண்ணீர் நிறைந்த உலகமே – உன்
கஸ்தி எனக்கு வேண்டாமே – நித்தியம்
4. சிலுவை சுமந்த சீடரை
சிங்காசனத்தில் காணுவேன் – நித்தியம்
5. நீதி சூரியன் இயேசுவே
நித்தமும் பிரகாசிப்பார் – நித்தியம்
ஜீவநதியின் ஓரமாய் பாடல் வரிகள், Jeeva Nathiyin Ooramaai lyrics