jeevan thntha devanukku
ஜீவனைத் தந்த தேவனுக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜீவனைத் தந்த தேவனுக்கு
நான் என்னத்தை செய்குவேன்
ஒன்றை நான் செய்குவேன்
அவர் சித்தமே செய்குவேன் -2
உம் சித்தம் செய்த தாவீதைப் போல
நடனமாடி துதிப்பேன்
உம் சித்தம் செய்த தானியேல் போல
தவறாமல் ஜெபிப்பேன்
உம் சித்தமே செய்குவேன்
நான் நடனமாடி துதிப்பேன்
உம் சித்தமே செய்குவேன்
நான் தவறாமல் ஜெபிப்பேன்
உம் சித்தம் செய்த யோசேப்பை போல
"இச்சைகளுக்கு நீங்குவேன்
உம் சித்தம் செய்த யோசுவா போல
உம்மையே தேடுவேன்
3.உம் சித்தம் செய்த மோசேயைப் போல
உண்மையாக இருப்பேன்
உம் சித்தம் செய்த எலியாவைப் போல
கருத்துடனே ஜெபிப்பேன்
jeevanaith thantha thevanukku
nan ennaththai seykuven
onrai nan seykuven
avar siththame seykuven -2
um siththam seytha thaveethaip poola
natanamati thuthippen
um siththam seytha thaniyel poola
thavaramal jepippen
um siththame seykuven
nan natanamati thuthippen
um siththame seykuven
nan thavaramal jepippen
um siththam seytha yooseppai poola
"issaikalukku neengkuven
um siththam seytha yoosuva poola
ummaiye thetuven
3.um siththam seytha mooseyaip poola
unmaiyaka iruppen
um siththam seytha eliyavaip poola
karuththutane jepippen
ஜீவனைத் தந்த தேவனுக்கு
jeevanaith thantha thevanukku
நான் என்னத்தை செய்குவேன்
nan ennaththai seykuven
ஒன்றை நான் செய்குவேன்
onrai nan seykuven
அவர் சித்தமே செய்குவேன் -2
avar siththame seykuven -2
உம் சித்தம் செய்த தாவீதைப் போல
um siththam seytha thaveethaip poola
நடனமாடி துதிப்பேன்
natanamati thuthippen
உம் சித்தம் செய்த தானியேல் போல
um siththam seytha thaniyel poola
தவறாமல் ஜெபிப்பேன்
thavaramal jepippen
உம் சித்தமே செய்குவேன்
um siththame seykuven
நான் நடனமாடி துதிப்பேன்
nan natanamati thuthippen
உம் சித்தமே செய்குவேன்
um siththame seykuven
நான் தவறாமல் ஜெபிப்பேன்
nan thavaramal jepippen
உம் சித்தம் செய்த யோசேப்பை போல
um siththam seytha yooseppai poola
"இச்சைகளுக்கு நீங்குவேன்
"issaikalukku neengkuven
உம் சித்தம் செய்த யோசுவா போல
um siththam seytha yoosuva poola
உம்மையே தேடுவேன்
ummaiye thetuven
3.உம் சித்தம் செய்த மோசேயைப் போல
3.um siththam seytha mooseyaip poola
உண்மையாக இருப்பேன்
unmaiyaka iruppen
உம் சித்தம் செய்த எலியாவைப் போல
um siththam seytha eliyavaip poola
கருத்துடனே ஜெபிப்பேன்
karuththutane jepippen