Jeevan sugam Belan yavum thanthu

ஜீவன் சுகம் பெலன் யாவும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
என்னை கண்மணி போல காத்தவரே
நன்றி தந்த ஜீவன்காக
நன்றி தந்த சுகத்திற்காக
நன்றி தந்த பெலத்திற்காக
நன்றி மன மகிழ்ச்சிக்காக
எப்பக்கத்தில் நான் சாய்ந்தாலும்
உம் பெலன் தந்து இதுவரை தாங்கினீரே
அற்புதரே உமக்கு நன்றி ஐயா
பரிகாரியே உமக்கு நன்றி ஐயா
அதிசயம் செய்பவரே நன்றி ஐயா
நிர்மூலம் ஆகாததும் கிருபை ஐயா
பாவி என் மேல் உம் அன்பு வைத்து
உம் ஆணி பாய்ந்த கரங்களில் வரைந்து கொண்டீர்
அடிக்கப்பட்டீர் நீர் எனக்காகவே
நொறுக்கப்பட்டிர் நீர் எனக்காகவே
சாபமானீர் நீர் எனக்காகவே
ஜீவன் விட்டீர் நீர் எனக்காகவே
நன்றி தந்த ஜீவன்காக
நன்றி தந்த சுகத்திற்காக
நன்றி தந்த பெலத்திற்காக
நன்றி மன மகிழ்ச்சிக்காக